தேசிய சின்னங்கள் - 6TH POLITY
1. ஒரு காட்டின் மைய அச்சு விலங்காக எது உள்ளது? : 2. தமிழ்நாட்டில் மயில்கள் சரணாலயம் எங்கு உள்ளது? : 3. டால்பின் ஒரு ____ பாலூட்டி : 4. இந்தியாவில் பாயும் நீளமான நதி எது? : 5. பிரமபுத்திரா ஆற்றின் நீளம் என்ன? : 6. முகலாயர் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழம் எது? : 7. தேசிய பறவையாக மயில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆண்டு என்ன? : 8. தேசிய மரமாக ஆலமரம் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆண்டு என்ன? : 9. தமிழக மாநில மரம் எது? : 10. தமிழக மாநில பறவை எது? : 11. தமிழக மாநில விலங்கு...