தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் - 11TH ETHICS

1. காதல் நிலை பேறு உடையதாக அமையும் என்று கூறும் நூல் எது?

:

2. அன்புடைய நெஞ்சங்கள் எவ்வாறு கலந்திருந்தன என்று குறுந்தொகை கூறுகிறது?

:

3. நட்பின் இயல்பு குறித்து ...உயிர்ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

4. வாய்மை நிறைந்த நட்பே தூய்மையானது என்று கூறியவர் யார்?

:

5. பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி உதவ வேண்டும் என்றவர் யார்?

:

6. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்?

:

7. பொய்யாச் செந்நா என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

8. பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

9. அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

10. தமிழர்களின் விருந்தோம்பல் பண்பிற்கு அடையாளமாக திகழ்வது எது?

:

11. பழந்தமிழ் அரசர்களின் காவல் மரங்களாக இருந்த மரங்கள் யாவை?

:

12. தன்னை நாடி வந்த புலவர்களுக்கு யானையை பரிசாக வழங்கியவன் யார்?

:

13. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் அறம் சார்ந்தவை?

:

14. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் புறம் சார்ந்தவை?

:

15. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - என்ற வரியில் குறிக்கப்படும் நூல்கள் யாவை?

:

16. நாலடியார் யாரால் தொகுக்கப்பட்டது?

:

17. நாலடியார் யாரால் பாடப்பட்டது?

:

18. கற்றரிந்தவர்களுடைய நட்பு எதைப் போன்றது?

:

19. ஒளவையார் இயற்றின நூல்கள் யாவை?

:

20. தொல்காப்பியத்தின் வழி நூலாக விளங்கும் இலக்கண நூல் எது?

:

21. மாணாக்கர் வகைகள் யாவை?

:

22. தனி மனித ஒழுக்க கேடு சமுதாயத்தை சீரழிக்கும் என்பதை யார் மூலம் அறியலாம்?

:

23. இரட்டைக் காப்பியங்கள் யாவை?

:

24. சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

:

25. தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம் எது?

:

26. கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

:

27. வில்லிப்புத்தூரார் இயற்றிய நூல்?

:

28. தமிழ் இலக்கியங்களில் காட்டும் வாழ்வியல் நெறிகள் தந்தை பாசத்திற்கு உரியவர் யார்?

:

29. தமிழ் இலக்கியங்களில் காட்டும் வாழ்வியல் நெறிகள் நட்பிற்கு உரியவர்கள் யாவர்?

:

30. தமிழ் இலக்கியங்களில் காட்டும் வாழ்வியல் நெறிகள் பொறுமைக்கு உரியவர் யார்?

:

31. தமிழ் இலக்கியங்களில் காட்டும் வாழ்வியல் நெறிகள் தீமையின் உருவங்களாக சிலர் யார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்