Posts

Showing posts with the label TNPSC INDIAN POLITY

மக்களாட்சி - 6TH POLITY

1. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர்? : 2. மக்களாட்சியின் பிறப்பிடம் எது? : 3. மக்களாட்சியின் பிரபலாமான முறைகள் எத்தனை? : 4. நேரடி மக்களாட்சி முறையை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்ற நாடு எது? : 5. மக்களாட்சியின் வகைகள் யாவை? : 6. பிரதிநிதித்துவ மக்களாட்சியின் வகைகள் யாவை? : 7. உலக மக்களாட்சி தினம் எது? : 8. நியுசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளித்த ஆண்டு? : 9. இங்கிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளித்த ஆண்டு? : 10. மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் எத்தனை சதவீதம் பேர்? ...