6ம் வகுப்பு அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள்

1. உறுப்பு மண்டலம் என்றால் என்ன?

:

2. மனித உடலில் எத்தனை வகையான உறுப்பு மண்டலங்கள் உள்ளன?

:

3. எட்டு வகையான உறுப்பு மண்டலங்கள் யாவை?

:

4. மனித எலும்பு மண்டலத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?

:

5. எலும்பு மண்டலத்தின் பயன் யாது?

:

6. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதி எது?

:

7. எலும்பு மண்டலத்தின் இரண்டு பகுதிகள் யாவை?

:

8. எலும்பு மண்டலத்தில் உள்ளடக்கியவை யாவை?

:

9. இணைப்பு இழைகளின் பணி யாது?

:

10. தசை நார்களின் பணி என்ன?

:

11. அச்சுச் சட்டகத்தின் பணி மற்றும் எலும்புகள் யாவை?

:

12. இணையுறுப்புச் சட்டகத்தின் எலும்புகள் யாவை?

:

13. வாய்க்குழியின் அடித்தளத்தில் காணப்படும் எலும்பு யாது?

:

14. செவிச் சிற்ரெலும்புகள் யாவை?

:

15. மனித முகத்தில் மிகப்பெரிய எலும்பு எது?

:

16. முதுகெலும்புத் தொடர் எதனால் ஆனது?

:

17. விலா எலும்பின் பயன் யாது?

:

18. விலா எலும்பில் எத்தனை இணைகள் உள்ளன?

:

19. அச்சுச் சட்டகதுடன் முன்னங்கை மற்றும் பின்னங்கால்களை இணைப்பது எது?

:

20. நமது உடலின் மிகச் சிறிய எலும்பு எது?

:

21. நமது உடலின் மிக நீளமான எலும்பு எது?

:

22. குழந்தை பிறக்கும் போது உள்ள எலும்புகளின் எண்ணிக்கை யாது?

:

23. தசை மண்டலத்தின் பணி யாது?

:

24. உணவுக் குழாய் எத்தனை மீட்டர் நீளமுடையது?

:

25. செரிமானத்தின் பிரதான உறுப்பு எது?

:

26. செரிமானத்தில் உட்கிரகித்தல் எங்கு நடைபெறுகிறது?

:

27. செரிமான பாதைகள் யாவை?

:

28. செரிமானச் சுரப்பிகள் யாவை?

:

29. உமிழ்நீரில் காணப்படும் நொதி யாது?

:

30. சிறுகுடலின் பயன் யாது?

:

31. இரைப்பையின் பயன் யாது?

:

32. கல்லீரலின் பயன் யாது?

:

33. சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு யாது?

:

34. நுரையீரலைச் சுற்றி காணப்படும் பாதுகாப்பு படலம் யாது?

:

35. ஆல்வியோலஸ் எங்கு காணப்படுகிறது?

:

36. மனித நுரையீரலில் எத்தனை நுண்காற்றுப்பைகள் உள்ளன?

:

37. கொட்டாவி விடுதல் மூலம் என்ன நிகழ்கிறது?

:

38. இரத்த ஓட்ட மண்டலத்தின் பயன் யாது?

:

39. நமது இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?

:

40. இதயம் எந்த உறையால் சூழப்பட்டுள்ளது?

:

41. நமது உடலின் மூன்று வகையான ரத்தக்குழாய்கள் யாவை?

:

42. ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை?

:

43. மூன்று வகை ரத்த அணுக்கள் யாவை?

:

44. ரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன?

:

45. மணிக்கட்டின் உள்ள துடிப்பு எந்த ரத்தக் குழாயால் ஏற்படுகிறது?

:

46. இதயத்தில் இருந்து சுத்த ரத்தத்தினை எடுத்துச் செல்வது எது?

:

47. இதயத்திற்கு அசுத்த ரத்தத்தினை கொண்டு வருவது எது?

:

48. நரம்பு மண்டலம் எதனால் ஆனது?

:

49. மூளையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

:

50. கண்ணின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை?

:

51. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள் என்ன?

:

52. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம் ___

:

53. தைராய்டு சுரப்பி அமைந்துள்ள இடம் ___

:

54. அட்ரினல் சுரப்பி அமைந்துள்ள இடம் ___

:

55. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு என்ன?

:

56. நமது மூளையின் சாம்பல் நிறப் பகுதியில் எவ்வளவு சதவீதம் நீர் இருக்கிறது?

:

57. கார்டெக்ஸ், மெடுல்லா பகுதிகள் எங்கு காணப்படுகின்றன?

:

58. மனித உடலில் மிகப் பெரிய உணர் உறுப்பு எது?

:

59. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு எது?

:

60. மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்