இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம்
1. காந்தியடிகள் எந்த ஆண்டு தனி நபர் சத்தியாகிரகம் தொடங்கினார்? : 2. பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கியவர் யார்? : 3. கிரிப்ஸ் தூதுக் குழு வந்த ஆண்டு என்ன? : 4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? : 5. கிழக்கு வங்காளத்தில் எந்த இடத்தில் காந்தி அமைதிப்பயணம் துவக்கினார்? : 6. யாருடைய சமரச முயற்சியால் வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு பேச்சு வார்த்தை முடக்கத்தை சரி செய்தன? : 7. இந்தியா – பாகிஸ்தான் பிரிவை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டவர் யார்? : 8. வினோபா பாவே ஆசிரமம் எங்கு உள்ளது? : 9. வினோபா பாவே எந்த ஆண்டு முதல் தனி நபர் சத்தியாகிரகம் தொடங்கினார்? ...