உள்ளாட்சி அமைப்பு, ஊரகம் – நகர்புறம் - TNPSC POLITY

1. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது?

:

2. உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

:

3. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ள பகுதி எது?

:

4. நகராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டம் எது?

:

5. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் நகராட்சி எது?

:

6. 1௦௦௦௦ க்கு அதிகமான மக்கள் வாழும் பகுதி எது?

:

7. பேரூராட்சி என்ற அமைப்பு முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

:

8. மாநகராட்சி அதிகாரி யார்?

:

9. நகராட்சி அதிகாரி யார்?

:

10. பேரூராட்சி அதிகாரி யார்?

:

11. கிராம ஊராட்சி எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

:

12. பல கிராம ஊராட்சிகள் இணைந்தது என்ன?

:

13. ஊராட்சி ஒன்றிய அதிகாரி யார்?

:

14. எந்த மாவட்டதில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?

:

15. நீலகிரி மற்றும் பெரம்பலூரரில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை?

:

16. உள்ளாட்சி அமைப்புகளை பரவலாக்க அமைக்கப்பட்ட சட்டம் என்ன?

:

17. தேசிய ஊராட்சி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

:

18. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு?

:

19. 2௦16 தமிழக அரசு உள்ளாட்சியில் பெண்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு என சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது?

:

20. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் எவ்வளவு?

:

21. தமிழக தேர்தல் ஆணையம் எங்கு உள்ளது?

:

22. தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?

:

23. கடைசியாக உருவான மாநகராட்சி எது?

:

24. ஊர் மன்றக் கூட்டம் நடைபெறும் நாட்கள் யாவை?

:

25. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பரவலாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் எது?

:

26. தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு என்ன?

:

27. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு எது?

:

28. எந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் 38% சதவீத இடங்களில் வெற்றி பெற்றனர்?

:

29. உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அமைப்பு எது?

:

30. உள்ளாட்சி பதவிக் காலம் எவ்வளவு?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்