11TH ETHICS - தொல்குடி விழுமியங்கள்

1. தாய் வழி நிற்றல் என்பது தொல்குடிச் சமூக அமைப்பின் நியதி எனக் கூறும் நூல் எது?

:

2. தொல்குடி விழுமியங்களுக்கு சில உதாரணம்?

:

3. முதிர்ந்த பெண்கள் திருமணத்தை தலைமையேற்று நடத்தியதைக் கூறும் நூல் எது?

:

4. பெண்கள் பகட்டான வாழ்வை விரும்பாமல், எளிமையும் உயர்வையும் உள்ள வாழ்வையே விரும்பினர் என்பதைக் கூறும் நூல் எது?

:

5. பெரிய காவலையுடைய ஊரின் நன்மைக்காக நற்சொல் கேட்கின்ற முதிய பெண்களைப் பற்றி கூறும் நூல் எது?

:

6. பொலிவளிக்கும் பொன்னை விட பயனளிக்கும் பால் மாடுகளையே பெரியதாக கருதும் பெண்டிர் பற்றி கூறும் நூல் எது?

:

7. பெண்கள் அடைமொழியாக சில கூறுக?

:

8. பொது நன்மை பேணும் பெண்களைப் பொதுசெய் பெண்டிர் என்று எந்த நூல் கூறுகிறது?

:

9. எத்திசை செலினும் அத்திசை சோறே – என்ற வரியைக் கூறியவர் யார்?

:

10. மக்கட்பேற்றை கொண்டாடுதல் என்றால் என்ன?

:

11. உருவவழிபாடு தோன்ற எது வாயில் ஆனது?

:

12. பாதீடு என்றால் என்ன?

:

13. தொல்காப்பியம் கல் எடுக்கும் நிகழ்வுகளை எத்தனை வகையாக வகைபடுத்தியுள்ளது?

:

14. பரிசு என்பதன் பொருள்?

:

15. நடுகல் வழிபாட்டில் இரண்டு நிலைகள் யாவை?

:

16. நடுகல் எடுத்தல் மற்றும் வழிபாடு பற்றி பேசும் நூல்கள் யாவை?

:

17. இயற்கையின் மீது உள்ள அச்சமே வழிபாடானது என்று கூறியவர் யார்?

:

18. தொல்குடி விழுமிய மக்களின் போர்கள் யாவை?

:

19. வெட்சி?

:

20. கரந்தை?

:

21. எந்த நில மக்கள் மூங்கில் குழாயில் கொண்டு சென்ற உணவினைத் பிறருக்கு கொடுத்து பசி நீக்கினர்?

:

22. கொடை என்னும் செயல்பாடு எதன் நீட்சியாகும்?

:

23. விருந்தோம்பலின் அடிப்படையாக எது உள்ளது?

:

24. தொல்குடி சமூகத்தில் எவை செல்வங்களாக இருந்தன?

:

25. காக்கைக்கும் சோறிட வேண்டும் எனக் கூறும் நூல் எது?

:

26. உமணர்கள் தம் குழந்தைகளைப் போன்று எதை வளர்த்தனர்?

:

27. கூட்டுழைப்பால் பெற்ற உணவை பகிர்ந்து உண்டனர் என்று கூறும் நூல் எது?

:

28. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

29. அமெரிக்க அதிபர் பிராங்கிளின் பியர்சுக்கு யார் கடிதம் எழுதினார்?

:

30. மகாசுவேதா தேவி அவர்களின் சாகித்ய அகதமி நூல் எது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்