தமிழகப் பண்பாடு ஓர் அறிமுகம் - 11TH ETHICS

1. பண்டைய தமிழர்கள் எவற்றில் சிறந்து விளங்கினர்?

:

2. ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஓர் ___ உண்டு

:

3. பண்பாடு என்ற சொல் எதில் இருந்து தோன்றியது?

:

4. பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

:

5. பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

6. பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் – என்றவர் யார்?

:

7. தமிழர் தோற்றம் பற்றி எத்தனை வகையான கருதுகோள்கள் உள்ளன?

:

8. தமிழகப் பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்ள உதவும் நூல்கள் யாவை?

:

9. சங்க இலக்கிய நூல்கள் யாவை?

:

10. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவர் யார்?

:

11. இசை பாடல் நூல் எது?

:

12. சேர மன்னர்களின் சிறப்பைக் கூறும் நூல் எது?

:

13. பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்கள் ஆகும்?

:

14. பண்டையத் தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் கூறும் வெளிநாட்டு நூல்கள் யாவை?

:

15. எந்த மன்னனுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு உயர்ந்த பொருள்கள் தமிழ் மொழியின் சிதைவுகள் ஆகும்?

:

16. மிளகை இந்திய மருந்து என்று குறிப்பிட்டவர் யார்?

:

17. நம் தமிழக துறைமுகமான தொண்டியை எவ்வாறு அழைத்தனர்?

:

18. நம் தமிழக துறைமுகமான பொற்காடுயை எவ்வாறு அழைத்தனர்?

:

19. நம் தமிழக துறைமுகமான மரக்காணத்தை எவ்வாறு அழைத்தனர்?

:

20. பண்டைய தமிழகத்தில் இருந்து எந்த வகையான துணிகள் ஏற்றுமதி ஆகின?

:

21. சங்க காலத்து கல்வெட்டுக்கள் எங்கு காணப்படுகிறது?

:

22. பல்லவர்கள் கால கல்வெட்டு காணப்படும் இடங்கள் யாவை?

:

23. பராந்தகச்சோழனின் கல்வெட்டு எது?

:

24. குடவோலை தேர்தல் முறை யார் காலத்தில் நடைபெற்றது?

:

25. பாண்டியர்கால பட்டயங்கள் யாவை?

:

26. சோழர் கால குறிப்பிடத்தக்க பட்டயங்கள் யாவை?

:

27. மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடையது?

:

28. வினையே ஆடவருக்கு உயிரே என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

29. அன்பின் வழிப்பட்டது?

:

30. வீரத்தின் வழிப்பட்டது?

:

31. அகத்திணை 5 யாவை?

:

32. பொருந்தாக் காதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

33. ஒரு தலைக் காதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

34. தொல்காப்பியம் புறத்தினைகளை எத்தனையாக பகுத்துள்ளது?

:

35. புறப்பொருள் வெண்பாமாலை புறத்தினைகளை எத்தனையாக பகுத்துள்ளது?

:

36. தொல்காப்பியத்தில் விருந்து என்ற சொல் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?

:

37. தொல்லோர் சிறப்பின் என்று விருந்துக்கு அடை கொடுத்தவர் யார்?

:

38. உணவு பற்றிய செய்திகள் உள்ள நூல்கள் யாவை?

:

39. பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை கூறும் நூல் எது?

:

40. கடையேழு வள்ளல்கள் யாவர்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்