10ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

10ஆம் வகுப்பு - சொல்லும் பொருளும்

10ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்

பொருளைக் காண அட்டையைத் தொடவும் / அழுத்தவும்
துய்ப்பது
கற்பது, தருதல்
மேவலால்
பொருந்துதல், பெறுதல்
மயலுறுத்து
மயங்கச்செய்
ப்ராண ரஸம்
உயிர்வளி
லயத்துடன்
சீராக
நனந்தலை உலகம்
அகன்ற உலகம்
நேமி
வலம்புரிச்சங்கு
காேடு
மலை
காெடுஞ்செலவு
விரைவாகச் செல்லுதல்
நறுவீ
நறுமணமுடைய மலர்கள்
தூஉய்
தூவி
விரிச்சி
நற்சாெல்
சுவல்
தாேள்
அருககுற
அருகில்
முகமன்
விருந்தோம்பல் சொற்கள்
அசைஇ
இளைப்பாறி
அல்கி
தங்கி
கடும்பு
சுற்றம்
நரலும்
ஒலிக்கும்
ஆரி
அருமை
படுகர்
பள்ளம்
வயிரியம்
கூத்தர்
வேவை
வெந்தது
இறடி
திசை
பொம்மல்
சோறு
சுடினும்
சுட்டாலும்
மாளாத
தீராத
மாயம்
விளையாட்டு
விசும்பு
வானம்
ஊழி
யுகம்
ஊழ்
முறை
தண்பெயல்
குளிர்ந்த மழை
ஆர்தருபு
வெள்ளத்தில் மூழ்கிய
பீடு
சிறப்பு
ஈண்டி
செறிந்து திரண்டு
கேள்வியினான்
நூல் வல்லான்
கேண்மையினான்
நட்பினன்
தார்
மாலை
முடி
தலை
முனிவு
சினம்
அகத்து உவகை
மனமகிழ்ச்சி
தமர்
உறவினர்
நீபவனம்
கடம்பவனம்
மீனவன்
பாண்டிய மன்னன்
கவரி
சாமரை
நுவன்ற
சொல்லிய
பண்டி
வயிறு
அசும்பிய
ஒளிவீசுகிற
முச்சி
தலையுச்சிக் காெண்டை
சுண்ணம்
நறுமணப்பொடி
காருகர்
நெய்பவர்
தூசு
பட்டு
துகிர்
பவளம்
வெறுக்கை
செல்வம்
நொடை
விலை
பாசவர்
வெற்றிலை விற்போர்
ஓசுநர்
எண்ணெய் விற்போர்
மண்ணுள் வினைஞர்
ஓவியர்
மண்ணீட்டாளர்
சிற்பி
கிழி
துணி
சேக்கை
படுக்கை
யாக்கை
உடல்
பிணித்து
கட்டி
வாய்ந்த
பயனுள்ள
இளங்கூழ்
இளம்பயிர்
தயங்கி
அசைந்து
காய்ந்தேன்
வருந்தினேன்
கொம்பு
கிளை
புழை
துளை
கான்
காடு
தேம்ப
வாட
அசும்பு
நிலம்
உய்முறை
வாழும் வழி
ஓர்ந்து
நினைத்து
கடிந்து
விலக்கி
உவமணி
மணமலர்
படலை
மாலை
துணர்
மலர்கள்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY