10ம் வகுப்பு கலைச்சொற்கள்-REVISION
10ஆம் வகுப்பு: கலைச்சொற்கள்
ஆங்கிலச் சொல்லை அறிய தமிழைத் தொடவும்உயிரெழுத்து
Vowel
மெய்யெழுத்து
Consonant
ஒப்பெழுத்து
Homograph
ஒரு மொழி
Monolingual
உரையாடல்
Conversation
கலந்துரையாடல்
Discussion
புயல்
Storm
நிலக்காற்று
Breeze
சூறாவளி
Tornado
கடற்காற்று
Sea Breeze
பெருங்காற்று
Tempest
சுழல்காற்று
Whirlwind
செவ்விலக்கியம்
classical literature
காப்பிய இலக்கியம்
Epic literature
பக்தி இலக்கியம்
Devotional literature
பண்டைய இலக்கியம்
Ancient literature
வட்டார இலக்கியம்
Regional literature
நாட்டுப்புற இலக்கியம்
Folk literature
நவீன இலக்கியம்
Modern literature
மீநுண்தொழில்நுட்பம்
Nanotechnology
விண்வெளிக் கதிர்கள்
Cosmic rays
விண்வெளித் தொழில்நுட்பம்
Space Technology
புற ஊதாக் கதிர்கள்
Ultraviolet rays
உயிரித் தொழில்நுட்பம்
Biotechnology
அகச்சிவப்புக் கதிர்கள்
Infrared rays
சின்னம்
Emblem
அறிவாளர்
Intellectual
ஆய்வேடு
Thesis
குறியீட்டியல்
Symbolism
அழகியல்
Aesthetics
கலைச்சொல்
Terminology
கலைப் படைப்புகள்
Artifacts
தொன்மம்
Myth
துணைத்தூதரகம்
Consulate
காப்புரிமை
Patent
ஆவணம்
Document
வணிகக் குழு
Guild
பாசனம்
Irrigation
நிலப்பகுதி
Territory
நம்பிக்கை
Belief
மெய்யியலாளர்
Philosopher
மறுமலர்ச்சி
Renaissance
மீட்டுருவாக்கம்
Revivalism
மனிதநேயம்
Humanism
பண்பாட்டு எல்லை
Cultural Boundaries
அமைச்சரவை
Cabinet
பண்பாட்டு விழுமியங்கள்
Cultural values
Comments
Post a Comment