இலக்கணக் குறிப்புகள் - பகுதி-9

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 9

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 9

சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்
உருவம், அருவம்
எண்ணும்மை
அருஉரு
உம்மைத்தொகை
காலமுடன்
மூன்றாம் வேற்றுமைத் தொகை
உய்தல் / ஆக்கல் / காத்தல்...
தொழிற்பெயர்கள்
எய்தி / உரைத்திட
வினையெச்சங்கள்
மாதவம்
உரிச்சொற்றொடர்
அடியார்
வினையாலணையும் பெயர்
வழுவா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உயர்குணம் / சுடர்நெடுமுடி...
வினைத்தொகைகள்
செஞ்சொல் / நற்கருணை...
பண்புத்தொகைகள்
மாநகர்
உரிச்சொல் தொடர்
ஆடுக
வியங்கோள் வினைமுற்று
கழல்நிலை
2-ஆம் வேற்றுமை உருபும் பயனும்...
தடக்கை
உரிச்சொற்றொடர்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY