இலக்கணக் குறிப்புகள் - பகுதி-12
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 12
சொற்களைத் தொட்டு விடையைக் காணவும்
அரசுனுக்கும் எனக்கும்...
எண்ணும்மைகள்
வந்தோம்
தன்மைப்பன்மை வினைமுற்று
கண்ணீர்வெள்ளம்
உருவகம்
ஒரீஇய
சொல்லிசை அளபெடை
புகழ்ப்பண்பு
வினைத்தொகை
நன்னாடு
பண்புத்தொகை
துய்த்தல் / பிழைப்பு
தொழிற்பெயர்
மருண்டனென்
தன்மை ஒருமை வினைமுற்று
ஓடியா / தண்டா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
கடுந்துப்பு / நல்லிசை
பண்புத்தொகை
இகழ்ந்து / கண்டு / நல்கி
வினையெச்சங்கள்
புரைவயின் புரைவயின்
அடுக்குத்தொடர்
கல்லையும் மண்ணையும்
எண்ணும்மை
சொல்லி
வினையெச்சம்
விளிப்பேன்
தன்மை ஒருமை வினைமுற்று
சமத்துவப்புனல்
உருவகம்
கற்றேன்
தன்மை ஒருமை வினைமுற்று
உரைத்தாய்
முன்னிலை ஒருமை வினைமுற்று
உடை அணிந்தேன்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
பெற்றேன் / குளித்தேன்
தன்மை ஒருமை வினைமுற்று
நிற்கின்றாய் / என்பாய்
முன்னிலை ஒருமை வினைமுற்று
காகிதம் தின்பது / பிள்ளைகள் பெறுவது
இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
Comments
Post a Comment