இலக்கணக் குறிப்புகள் - பகுதி-7
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 7
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்காட்டல், கோடல்
தொழிற்பெயர்கள்
கேட்போர்
வினையாலணையும் பெயர்
ஐந்தும்
முற்றுமை
நுவல்வோன், கொள்வோன்...
வினையாலணையும் பெயர்கள்
ஆடமை
வினைத்தொகை
அமைதோள்
உவமைத்தொகை
நான்முகம், நாற்பெயர்
ஆறாம் வேற்றுமைத் தொகை
பொருளும் ஐந்தும்...
ஆறாம் வேற்றுமைத் தொகை
மாடக்கு
"அத்து"ச் சாரியை
பார்க்க
வினையெச்சம்
மழைக்காலம்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
நெடுமரம்
பண்புத்தொகை
குருவிகளையும் கூடுகளையும்
எண்ணும்மை
கரைகின்ற
பெயரெச்சம்
பொய்த்தது, மறுகியது
ஒன்றன் பால் வினைமுற்றுகள்
செங்கயல், வெண்சங்கு
பண்புத்தொகைகள்
அகிற்புகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
மஞ்சையும் கொண்டலும்
எண்ணும்மை
கொன்றைசூடு
இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஏற்பவர்
வினையாலணையும் பெயர்
பாயும், மேயும், பெய்யும்
முற்றுமைகள்
மடை இடங்கணி...
7-ஆம் வேற்றுமை உருபும் பயனும்...
ஈன்ற சங்கு, போற்றும்...
பெயரெச்சங்கள்
ஏந்தி வெடிக்கும்
வினையெச்சம்
ஆல் / கொண்டன்றால்
அசைநிலை
கண்ணி
அண்மை விளிச்சொல்
ஆடுகம்
தன்மைப் பன்மை வினைமுற்று
Comments
Post a Comment