12ம் வகுப்பு தமிழ்- சொல்லும் பொருளும்
12ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்
பொருளை அறிய அட்டையைத் தொடவும்புதுப்பெயல்
புதுமழை
ஆர்கலி
வெள்ளம்
கொடுங்கோல்
வளைந்த கோல்
புலம்பு
தனிமை
கண்ணி
தலை மாலை
கவுள்
கன்னம்
மா
விலங்கு
அமலன்
இராமன்
இளவல்
தம்பி
நளிர்கடல்
குளிர்ந்தகடல்
துன்பு
துன்பம்
உவா
அமாவாசை
உடுபதி
சந்திரன்
செற்றார்
பகைவர்
கிளை
உறவினர்
மலிவிழா
விழாக்கள் நிறைந்த
மடநல்லார்
இளமைப் பெண்கள்
கழி
உப்பங்கழி
செறு
வயல்
கொள்ளை
விலை
என்றூழ்
சூரிய வெப்பம்
விடர
மலைவெடிப்பு
கதழ்
விரைவு
உமணர்
உப்பு வணிகர்
எல்வளை
ஒளிரும் வளையல்
ஞமலி
நாய்
புனவன்
கானவன்
அள்ளல்
சேறு
பகடு
எருது
வள்ளியோர்
வள்ளல்கள்
வயங்குமொழி
விளங்கும் சொற்கள்
உரன்
வலிமை
கலன்
யாழ்
மழு
கோடரி
புரிகுழல்
சுருண்ட கூந்தல்
கழை
மூங்கில்
கண்
கணு
நித்திலம்
முத்து
விருந்து
புதுமை
தலைக்கோல்
நாடகப் பட்டம்
ஓடை
முக படாம்
அரசு உவா
பட்டத்து யானை
பல்இயம்
இசைக்கருவி
வாரம்
தெய்வப்பாடல்
ஆமந்திரிகை
இடக்கை வாத்தியம்
கழஞ்சு
எடை அளவு
நகை
சிரிப்பு
இளிவரல்
சிறுமை
மருட்கை
வியப்பு
பெருமிதம்
பெருமை
வெகுளி
சினம்
உவகை
மகிழ்ச்சி
காய்நெல்
விளைந்த நெல்
தமித்து
தனித்து
புக்கு
புகுந்து
யாத்து
சேர்த்து
நந்தும்
தழைக்கும்
வரிசை
முறைமை
பரிவு
அன்பு
பிண்டம்
வரி
நேசம்
அன்பு
பாதகர்
கொடியவர்
கூவல்
கிணறு
உததி
கடல்
சிரத்து
தலையில்
கண்டகர்
கொடியவர்கள்
வைதனர்
திட்டனர்
மேதினி
உலகம்
வாரிதி
கடல்
நிந்தை
பழி
பொல்லாங்கு
தீமை
கவாஅன்
மலைப்பக்கம்
கலிங்கம்
ஆடை
சுரும்பு
வண்டு
பறம்பு
பறம்பு மலை
நிழல்
ஒளி வீசும்
சாவம்
வில்
மால்வரை
பெரியமலை
கரவாது
மறைக்காது
துஞ்சு
தங்கு
கஞலிய
நெருங்கிய
நாகு
இளமை
கோடியர்
கூத்தர்
நுகம்
பாரம்
Comments
Post a Comment