இலக்கணக் குறிப்புகள் - பகுதி-6
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 6
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்கற்காலம்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
புலம்புவார்
வினையாலணையும் பெயர்
செங்கற்கள்
பண்புத்தொகை
காக்கென்று
தொகுத்தல் விகாரம்
கணீர்
இடைக்குறை
காய்மணி, உய்முறை
வினைத்தொகைகள்
மெய்முறை
வேற்றுமைத்தொகை
கைமுறை
3-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பரப்பி, ஒலித்து
வினையெச்சங்கள்
வாழ்ந்தேன்
தன்மை ஒருமை வினைமுற்று
வீ
ஓரெழுத்து ஒரு மொழி
தடவிலா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லறம், இளங்கூழ்
பண்புத்தொகைகள்
வழிவழி, நீட்டிநீட்டி
அடுக்குத்தொடர்கள்
தொழுதவர், உழுதவர்...
வினையாலணையும் பெயர்கள்
நிறைமணி, கணைகடல்
வினைத்தொகைகள்
சாகாத, எழுகின்ற...
பெயரெச்சங்கள்
உரமெல்லாம்
தொகுத்தல் விகாரம்
தொல்கனிமங்கள்
பண்புத்தொகை
மலைமுகடு
7-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
விரல் முனை
ஆறாம் வேற்றுமைத் தொகை
தந்தவளே
விளித்தொடர்
மாநகர்
உரிச்சொல் தொடர்
Comments
Post a Comment