11ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்
11ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்
பொருளை அறிய அட்டையைத் தொடவும்பால்
வகை
இயல்பு
பண்பு
மாடம்
மாளிகை
அமை
மூங்கில்
புரளும்
ததும்பும்
கரைகின்ற
கத்துகின்ற
சுழித்தோடும்
சுழன்றோடும்
மார்பு சுரந்த
வளமான
மறுகியது
கலங்கியது
ஏதலி
ஏழை, அகதி
வட ஆரிநாடு
திருமலை
தென் ஆரிநாடு
குற்றாலம்
ஆரளி
மொய்க்கின்ற வண்டு
இந்துளம்
ஒரு வகைப் பண்
இடங்கணி
சங்கிலி
உளம்
உள்ளான் பறவை
சலச வாவி
தாமரைத் தடாகம்
தரளம்
முத்து
கா
சோலை
முகில்தொகை
மேகக்கூட்டம்
மஞ்ஞை
மயில்
கொண்டல்
கார்கால மேகம்
மண்டலம்
உலகம்
வாவித் தரங்கம்
குளத்து அலை
அளி உலாம்
வண்டு மொய்க்கின்ற
மழைக்கால மலர்கள்
காயா, கொன்றை, முல்லை முதலியன
போது
மொட்டு
அலர்ந்து
மலர்ந்து
கவினி
அழகுற
ஜகம்
உலகம்
புயம்
தோள்
வரை
மலை
வன்னம்
அழகு
த்வஜஸ்தம்பம்
கொடி மரம்
சலராசி
கடல்வாழ் உயிர்கள்
நூபுரம்
சிலம்பு
மாசுணம்
பாம்பு
இஞ்சி
மதில்
சிதவல்
தலைப்பாகை
தண்டு
ஊன்றுகோல்
தமியர்
தனித்தவர்
முனிதல்
வெறுத்தல்
துஞ்சல்
சோம்பல்
அயர்வு
சோர்வு
மாட்சி
பெருமை
நோன்மை
வலிமை
தாள்
முயற்சி
பிரசவம்
தேன்
புடைத்தல்
கோல்கொண்டு ஓச்சுதல்
கொழுநன் குடி
கணவர் வீடு
வறன்
வறுமை
கொழுஞ்சோறு
பெருஞ்செல்வம்
மதுகை
பெருமிதம்
இழுக்கு
குற்றம்
வினாயவை
கேட்டவை
வரை
மலை
கம்பலை
பேரொலி
புடவி
உலகம்
எய்துதல்
பெறுதல்
வாரணம்
யானை
பூரணம்
நிறைவு
வதுவை
திருமணம்
கோன்
அரசன்
பொறிகள்
ஐம்புலன்
விண்டு
திறந்து
மண்டிய
நிறைந்த
தீன்
மார்க்கம்
கொண்மூ
மேகம்
சமம்
போர்
விசும்பு
வானம்
ஆயம்
சுற்றம்
தழலை, தட்டை
பறவை ஓட்டும் கருவிகள்
படுகை
படுக்கை
அயர்ந்து
சோர்ந்த
குழல்
கூந்தல்
நாங்கூழ்
மண்புழு
வரிசை
சன்மானம்
அந்தம்
முடிவு
அயன்
பிரமன்
மால்
விஷ்ணு
ஆลาலம்
நஞ்சு
மீட்சி
விடுதலை
நவை
குற்றம்
படி
உலகம்
பதி
நாடு
நிரையம்
நரகம்
புரையோர்
சான்றோர்
யாணர்
புது வருவாய்
மன்னுயிர்
நிலைபெற்ற உயிர்கள்
கடிநகர்
காவல் நகரம்
பூம்பராகம்
மகரந்தம்
தோட்டி
துறட்டி
அயம்
ஆடு, குதிரை
சீரியதூளி
நுண்ணிய மணல்
பரல்
கல்
அண்டயோனி
ஞாயிறு
சாடு
பாய்
எழிலி
மேகம்
பாடு
உழைப்பு
Comments
Post a Comment