இலக்கணக் குறிப்புகள் - பகுதி-8

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 8

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 8

சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்
பேரமார் கண்ணி
அண்மை விளி (அழைத்தல்)
ஆடுகம் விரைந்தே
தன்மை பன்மை வினைமுற்று
காயா கொன்றை...
உம்மைத்தொகை
போதவிழ் தளவொடு
வினைத்தொகை
அலர்ந்து கவினி, விரைந்து
வினையெச்சங்கள்
தாவி
வினையெச்சம்
மாதே
விளி
மேவி, உயர்ந்து, போற்றி...
வினையெச்சங்கள்
நுண்ணிடை, கொழுங்கனல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
உயர்ந்தோங்கும்
ஒருபொருட்பன்மொழி
நகர்வாசன்
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
புயவரை
உருவகம்
புனைதீரன், தருகழுக்காசலம்...
வினைத்தொகைகள்
பதம்பணி, கொடி சூடிய
இரண்டாம் வேற்றுமைத் தொகை
குறவள்ளி
5-ஆம் வேற்றுமை உருபும் பயனும்...
மொழிபோதினில்
2-ஆம் வேற்றுமை உருபும் பயனும்...
நூபுரத்துத் தொனி...
ஆறாம் வேற்றுமைத் தொகை
தங்கக்காவடி
3-ஆம் உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பூண்டார் / பிறந்தோர்
வினையாலணையும் பெயர்
நன்றுநன்று
அடுக்குத்தொடர்
வாழி
வியங்கோள் வினைமுற்று
வெண்டலை
பண்புத்தொகை
அம்ம (விளி)
முன்னிலை விளி
புணர்ப்போர் / கொல்லோ
வினையாலணையும் பெயர்
அம்ம
அசைநிலை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY