11ம் வகுப்பு கலைச்சொற்கள்-REVISION

11ஆம் வகுப்பு - கலைச்சொற்கள்

11ஆம் வகுப்பு: கலைச்சொற்கள்

ஆங்கிலச் சொல்லை அறிய தமிழைத் தொடவும்
அழகியல்
Aesthetics
இதழாளர்
Journalist
கலை விமர்சகர்
Art Critic
புத்தக மதிப்புரை
Book Review
புலம்பெயர்தல்
Migration
மெய்யியலாளர்
Philosopher
இயற்கை வேளாண்மை
Organic Farming
ஒட்டு விதை
Shell Seeds
மதிப்புக்கூட்டுப் பொருள்
Value Added Product
அறுவடை
Harvesting
வேதி உரங்கள்
Chemical Fertilizers
தூக்கணாங்குருவி
Weaver Bird
வேர் முடிச்சுகள்
Root Nodes
தொழு உரம்
Farmyard Manure
இனக்குழு
Ethnic Group
பின்னொட்டு
Suffix
முன்னொட்டு
Prefix
வேர்ச்சொல் அகராதி
Rootword Dictionary
புவிச்சூழல்
Earth Environment
பண்பாட்டு கூறுகள்
Cultural Elements
கல்விக்குழு
Education Committee
மூதாதையர்
Ancestor
உள்கட்டமைப்பு
Infrastructure
மதிப்புக் கல்வி
Value Education
செம்மொழி
Classical Language
மனஆற்றல்
Mental Ability
ஆவணம்
Document
உப்பங்கழி
Backwater
ஒப்பந்தம்
Agreement
படையெடுப்பு
Invasion
பண்பாடு
Culture
மாலுமி
Sailor
நுண்கலை
Fine Arts
தானியக் கிடங்கு
Grain Warehouse
ஆவணப்படம்
Documentary
பேரழிவு
Disaster
கல்வெட்டு
Inscription / Epigraph
தொன்மம்
Myth
உத்திகள்
Strategies
பட்டிமன்றம்
Debate
சமத்துவம்
Equality
பன்முக ஆளுமை
Multiple Personality
தொழிற்சங்கம்
Trade Union
புனைபெயர்
Pseudonym
நாங்கூழ்ப்புழு
Earthworm
உலகமயமாக்கல்
Globalisation
முனைவர் பட்டம்
Doctor of Philosophy (Ph.D)
கடவுச்சீட்டு
Passport
விழிப்புணர்வு
Awareness
பொருள் முதல் வாதம்
Materialism

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY