தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தாராபாரதி

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தாராபாரதி

பகுதி 1: சொல்லும் பொருளும்
1) மெய் - என்பதன் பொருள் என்ன?
விடை: உண்மை
2) தேசம் - என்பதன் பொருள் என்ன?
விடை: நாடு
பகுதி 2: பாரதம் அன்றைய நாற்றங்கால்
3) "புதுமைகள் செய்த தேசமிது" என்ற பாடலை இயற்றியவர் யார்?
விடை: தாராபாரதி
4) இந்திய தாய்க்கு மேலாடையாக விளங்குவது எது?
விடை: மெய் உணர்வு
5) தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
விடை: ராதாகிருஷ்ணன்
6) தாராபாரதியின் அடைமொழி பெயர் என்ன?
விடை: கவிஞாயிறு
7) தாராபாரதி இயற்றிய நூல்கள் யாவை?
விடை: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்
8) பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில்
9) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?
விடை: திருக்குறள்
10) காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது?
விடை: காவிரிக்கரை
11) கலைக்கூடமாக காட்சி தருவது எது?
விடை: சிற்பக்கூடம்
12) கங்கை ஆற்றின் அலைகள் எதற்கு இசை அமைக்கின்றன?
விடை: கம்பரின் அமுதம் போன்ற கவிதைக்கு
பகுதி 3: திண்ணையை இடித்துத் தெருவாக்கு & பணி
13) "திண்ணையை இடித்துத் தெருவாக்கு" என்று பாடியவர் யார்?
விடை: தாராபாரதி
14) எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் யார்?
விடை: தாராபாரதி
15) தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் யார்?
விடை: தாராபாரதி
16) தாராபாரதி ஆற்றிய பணி என்ன?
விடை: ஆசிரியர்
17) தாராபாரதியின் நூல்கள் சில கூறுக?
விடை: இது எங்கள் கிழக்கு, புதிய விடியல்கள், தாராபாரதி கவிதைகள்
18) தாராபாரதியின் காலம் என்ன?
விடை: 26-02-1947 முதல் 13-05-2000 வரை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY