இலக்கணக் குறிப்புகள் - பகுதி-11

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 11

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 11

சொற்களைத் தொட்டு விடையைக் காணவும்
சதுர வட்டக் கோணம் / திருகுமுருகு
உம்மைத்தொகை
உணவையும் உறக்கத்தையும்
எண்ணும்மை
மாண்ட தவளை / பெற்ற / இட்ட
பெயரெச்சங்கள்
கடித்து / நீண்டு / சுருண்டு
வினையெச்சங்கள்
கண்டுவிரல் / தமிழ்க்கவிஞர்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சுடுகாடு / கொல்புலி / அலைகடல்
வினைத்தொகைகள்
கற்பொடி
ஆறாம் வேற்றுமைத்தொகை
ஓதுக / பேசிடுக / வாழிய
வியங்கோள் வினைமுற்றுகள்
நெடுங்குன்று / பேரன்பு / சிற்றூர்
பண்புத்தொகைகள்
ஒழிதல் / சாதல் / தவிர்தல்
தொழிற்பெயர்கள்
உழுதுழுது / பதைபதைத்து
அடுக்குத்தொடர்
பெரியோரே / தாய்மாரே
அண்மை விழிகள்
எலாம்
இடைக்குறை
கற்பிளந்து / மலையிளந்து
இரண்டாம் வேற்றுமைத் தொகை

Comments