இலக்கணக் குறிப்புகள் - பகுதி-2
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 2
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்சொன்னோர்
வினையாலணையும் பெயர்
உணர்ந்தோர்
வினையாலணையும் பெயர்
மாக்கடல்
உரிச்சொற்றொடர்
ஆக்கல்
தொழிற்பெயர்
பொன்னே போல்
உவம உருபு
மலர்க்கை, வில்வாள்
உவமைத்தொகை
தவிர்க்கொணா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவார், வல்லார்
வினையாலணையும் பெயர்
விதையாமை, உரையாமை
எதிர்மறைத் தொழிற்பெயர்
தாவா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இடிகுரல்
உவமைத்தொகை
பிடிபசி
வேற்றுமைத் தொகை
பூவையும் குயில்களும்...
எண்ணும்மை
கருமுகில், இன்னுயிர், பைங்கிளி
பண்புத்தொகை
பெருங்கடல், முதுவெயில்
பண்புத்தொகை
மன்னிய
பெயரெச்சம்
வெரீஇ
சொல்லிசை அளபெடை
கடிகமழ்
உரிச்சொற்றொடர்
மலர்க்கண்ணி
3-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
எருத்துக்கோடு
ஆறாம் வேற்றுமைத்தொகை
கரைபொரு
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மறைமுகம்
உவமைத் தொகை
அதிர்குரல், வருமலை
வினைத் தொகை
கொட்ட
வினையெச்சம்
முத்துடைத்தாமம்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
தேமாங்கனி, தண்தகல்
பண்புத்தொகை
விளைக
வியங்கோள் வினைமுற்று
தேர்ந்த
பெயரெச்சம்
இறைஞ்சி
வினையெச்சம்
கொடியன்னால்
இடைக்குறை
அஞ்சி
வினையெச்சம்
Comments
Post a Comment