இலக்கணக் குறிப்புகள் - பகுதி-4
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 4
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி
வினையெச்சங்கள்
அருந்துணை
பண்புத்தொகை
அசைஇ, கெழீஇ
சொல்லிசை அளபெடைகள்
பரூஉக், குரூஉக்கண்
செய்யுளிசை அளபெடைகள்
எய்தி, கூறி, புக்கு
வினையெச்சங்கள்
பொழிந்த, சேர்ந்த
பெயரெச்சங்கள்
மீளாத்துயர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறுத்து
வினையெச்சம்
ஆளா உனதருளே
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஊழ்ஊழ்
அடுக்குத்தொடர்
வளர்வானம்
வினைத்தொகை
செந்தீ
பண்புத்தொகை
வாரா (ஒன்றன்)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி
வினையெச்சங்கள்
கிளர்ந்த
பெயரெச்சம்
கேள்வியினான்
வினையாலணையும் பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும்
எண்ணும்மை
கழிந்த
பெயரெச்சம்
கற்றோர்
வினையாலணையும் பெயர்
உணர்ந்த கபிலன்
பெயரெச்சம்
தீம்தேன், நல்நிதி, பெருந்தகை
பண்புத்தொகைகள்
ஒழுகுநீர்
வினைத்தொகை
மீனவன்
ஆகுபெயர்
இறுக்கி
வினையெச்சம்
தளரா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குண்டலமும் குழைக்காதும்
எண்ணும்மை
Comments
Post a Comment