இலக்கணக் குறிப்புகள் - பகுதி 1
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 1
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்எத்தனை எத்தனை
அடுக்குத்தொடர்
விட்டு விட்டு
அடுக்குத்தொடர்
ஏந்தி
வினையெச்சம்
காலமும்
முற்றுமை
முத்திக்கனி
உருவகம்
தெள்ளமுது
பண்புத்தொகை
குற்றமிலா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நா
ஓரெழுத்து ஒரு மொழி
செவிகள் உணவான
நான்காம் வேற்றுமைத் தொகை
சிந்தாமணி
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வெந்து
வினையெச்சம்
வெம்பி
வினையெச்சம்
எய்தி
வினையெச்சம்
மூடுபனி
வினைத்தொகை
ஆடுகிளை
வினைத்தொகை
வெறுங்கனவு
பண்புத்தொகை
விரிமலர்
வினைத்தொகை
தடவரை
உரிச்சொல் தொடர்
கருங்குவளை
பண்புத்தொகை
செந்நெல்
பண்புத்தொகை
தோரணவீதியும் தோமருகோட்டியும்
எண்ணும்மை
முத்துத்தாமம்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மாற்றுமின், பரப்புமின்
ஏவல் வினைமுற்று
உறுபொருள்
உரிச்சொல் தொடர்
தாழ்பூந்துறை
வினைத்தொகை
பாங்கறிந்து
இரண்டாம் வேற்றுமைத் தொகை
நன்பொருள்
பண்புத்தொகை
பண்பும் அன்பும்
எண்ணும்மை
Comments
Post a Comment