இலக்கணக் குறிப்புகள் - பகுதி-10
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 10
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்அருந்துணை
பண்புத்தொகை
அசைஇ, கெழீஇ
சொல்லிசை அளபெடைகள்
பருஉக், குரூஉக்கண்
செய்யுளிசை அளபெடைகள்
எய்தி, கூறி, புக்கு
வினையெச்சங்கள்
பொழிந்த, சேர்ந்த
பெயரெச்சங்கள்
மீளாத்துயர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறுத்து
வினையெச்சம்
ஆளா உனதருளே
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஊழ்ஊழ்
அடுக்குத்தொடர்
வளர்வானம்
வினைத்தொகை
செந்தீ
பண்புத்தொகை
வாரா (ஒன்றன்)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி
வினையெச்சங்கள்
கிளர்ந்த
பெயரெச்சம்
போற்று, பெருக்கி...
வினையெச்சங்கள்
Comments
Post a Comment