இலக்கணக் குறிப்புகள் - பகுதி-3
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 3
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்வெண்குடை, இளங்கமுகு
பண்புத்தொகை
கொல்யானை, குவிமொட்டு
வினைத்தொகை
ஓங்கிய
பெயரெச்சம்
நிலையிய
சொல்லிசை அளபெடை
குழாஅது
செய்யுளிசை அளபெடை
வாயில்
இலக்கணப் போலி
மா கால்
உரிச்சொல் தொடர்
முழங்கிசை, இமிழிசை
வினைத் தொகை
நெடுநிலை, முன்னீர்
பண்புத் தொகை
மகிழ்ந்தோர்
வினையாலணையும் பெயர்
பிறவி இருள்
உருவகம்
ஒளியமுது
உருவகம்
வாழ்க்கைப்போர்
உருவகம்
பண்டம் பண்டமாக
அடுக்குத் தொடர்
வாயிலும் சன்னலும்
எண்ணும்மை
ஆக்குக, நோக்குக...
வியங்கோள் வினைமுற்றுகள்
சுமந்து, வீசி
வினையெச்சங்கள்
மிகுந்த
பெயரெச்சம்
நல்லொளி, நெடுங்காலம்
பண்புத்தொகைகள்
நல்லயத்துடன்
குறிப்புப்பெயரெச்சம்
மூதூர்
பண்புத்தொகை
உறுதுயர்
வினைத்தொகை
கைதொழுமுது
மூன்றாம் வேற்றுமைத் தொகை
தடக்கை
உரிச்சொல் தொடர்
நன்மொழி
பண்புத்தொகை
வியத்தல், நோக்கம்...
தொழிற்பெயர்கள்
வருக
வியங்கோள் வினைமுற்று
வந்து
வினையெச்சம்
நன்முகமன்
பண்புத்தொகை
பொருந்து
வினையெச்சம்
Comments
Post a Comment