இலக்கணக் குறிப்புகள் - பகுதி-5
இலக்கணக் குறிப்புகள் - பகுதி 5
சொற்களைத் தொட்டு இலக்கணக் குறிப்பைக் காணவும்வண்ணமும் சுண்ணமும்
எண்ணும்மை
பயில்கயிறு
வினைத்தொகை
பவளப்புதுக்கரம்
பண்புத்தொகை
செம்பொன், நன்மொழி
பண்புத்தொகை
எரிநிலை
வினைத்தொகை
மலர்நீர்ப்புறவு
2-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பால்கொள்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
அஞ்சினார்க்கு
வினையாலணையும் பெயர்
அறிவும் புகழும்
எண்ணும்மை
நன்னெறி
பண்புத்தொகை
சுடர்மணி
வினைத்தொகை
ஆக்குக, நோக்குக...
வியங்கோள் வினைமுற்றுகள்
சுமந்து, வீசி
வினையெச்சங்கள்
மூதூர்
பண்புத்தொகை
வாரணம், பாரணம்
செய்யுளிசை அளபெடைகள்
பூவா (மலர்)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
காய்கதிர், செய்வினை
வினைத்தொகைகள்
மலரடி
உவமைத்தொகை
மாநகர்
உரிச்சொற்றொடர்
ஐயும் மையும்
எண்ணும்மை
செந்நா, செந்தாமரை
பண்புத்தொகைகள்
எரிதிரை
வினைத்தொகை
கழல்நிலை
2-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தடக்கை
உரிச்சொல் தொடர்
கைதொழூஉ
செய்யுளிசை அளபெடை
விழுமிய
பெயரெச்சம்
Comments
Post a Comment