தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART-5

தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 5

10-ம் வகுப்பு தமிழ் (பழைய புத்தகம்) - உயர்தனி செம்மொழி
1. வீறுநடை செம்மொழி தமிழ்மொழி - என்று தமிழ் மொழியை பறைசாற்றியவர் யார்?
விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு எவ்வாறு இலக்கணம் வகுத்துள்ளார்?
விடை: திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழி
3. 16 செவ்வியல் தன்மைகளை கொண்டது செம்மொழி, அதுவே நம் மொழி என்று கூறியவர் யார்?
விடை: பாவாணர்
4. பதினொறு தகுதி கோட்பாடுகளை வரையறுத்தவர் யார்?
விடை: முஸ்தபா
5. கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எது?
விடை: லெமூரியாக் கண்டம்
6. முதல் மாந்தன் தோன்றிய இடம் எது?
விடை: குமரிக்கண்டம்
7. மூன்றாவது தமிழ் சங்கம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது?
விடை: தென் மதுரை
8. முதல் இடை தமிழ்ச்சங்கங்கள் எங்கு தோன்றின?
விடை: லெமூரியாக் கண்டம்
9. முஸ்தபா வகுத்த 11 தகுதி கோட்பாடுகள் யாவை?
விடை: தொன்மை, பிறமொழி தாக்கமின்மை, தாய்மை, தனித் தன்மை, இலக்கிய வளம், பொதுமை பண்பு, நடுவு நிலைமை, பண்பாடு, உயர் சிந்தனை, கலை இலக்கிய தனித்தன்மை, மொழிக் கோட்பாடு
10. கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் ஆகிய மொழிகளுக்கு எந்த மொழி தாய் மொழியாக விளங்குகிறது?
விடை: தமிழ் மொழி
11. பிராகுயி போன்ற வட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியாக விளங்குகிறது என்று கூறியவர் யார்?
விடை: கால்டுவெல்
12. தமிழ் மொழியின் முப்பெரும் பிரிவுகள் யாவை?
விடை: இயல், இசை, நாடகம்
13. சங்க இலக்கியங்களின் அடிகள் எத்தனை?
விடை: 26,350
14. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பதை உண்டாக்குவது – எனக் கூறியவர் யார்?
விடை: கெல்லட்
15. விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழியில் இல்லை என்று கூறியவர் யார்?
விடை: கமில்சுவலபில் (செக் நாடு)
16. இலக்கண நூல்களுள் மிக பழமையானது எது?
விடை: தொல்காப்பியம்
17. தொல்காப்பியரின் ஆசிரயர் யார்?
விடை: அகத்தியர்
18. 5 இலக்கணம் என்பவை யாவை?
விடை: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
19. பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை கூறியவர் யார்?
விடை: திருவள்ளுவர்
20. மிகுதியான வேர் சொல்களைக் கொண்ட மொழி எது?
விடை: தமிழ்
21. தமிழ் மொழி எத்தனை ஒலிகளைக் கொண்டுள்ளது?
விடை: 500
22. வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ள தமிழ் நூல் எது?
விடை: திருக்குறள்
23. தமிழே மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறியவர் யார்?
விடை: மாக்சுமுல்லர்
24. இன்றைய மொழியியல் வல்லுனர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகிறது – எனக் கூறியவர் யார்?
விடை: முனைவர் எமினோ
25. சங்க இலக்கியம் ஏன் மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுகிறது?
விடை: மக்கள் வாழ்வியல் நெறிமுறைகளை வெளிப்படுத்துவதால்
26. தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை: 1901 முதல் 2004 வரை
27. நடுவண் அரசு எந்த ஆண்டு தமிழை செம்மொழியாக அறிவித்தது?
விடை: அக்டோபர் 2004
28. குமரி கண்டத்தில் மனிதன் பேசிய முதல் மொழி எது?
விடை: தமிழ்
29. பரிதிமார் கலைஞரின் உயர் தனிச் செம்மொழி என்ற நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
விடை: 1901 ஆம் ஆண்டு
30. உயர்தனி செம்மொழி என்ற ஆங்கில நூல் யாரால் எழுதப்பட்டது?
விடை: தேவநேயப்பாவாணரால்
31. உயர்தனி செம்மொழி என்ற ஆங்கில நூல் பாவாணரால் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
விடை: 1966 ஆம் ஆண்டு
32. 1966 ஆம் ஆண்டு எந்த சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியது?
விடை: கரந்தை தமிழ் சங்கம்
9-ம் வகுப்பு: இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு (33-50)
33. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு?
விடை: 1942
34. யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவாகியது?
விடை: மோகன் சிங்
35. ஒற்றர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் எந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்?
விடை: கேரளா, குஜராத்
36. ஒற்றர்கள் தரை வழியாக எந்த காட்டின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்?
விடை: பர்மாக் காடுகள்
37. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்று முழங்கியவர் யார்?
விடை: நேதாஜி
38. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?
விடை: 1943 ஜூலை 9
39. நேதாஜி எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக்கப்பலில் பயணம் செய்தார்?
விடை: 91 நாட்கள் (ஜெர்மனி - சிங்கப்பூர்)
40. நேதாஜியே தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் எனக் கூறியவர் யார்?
விடை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
41. தமிழகத்தில் இருந்து பெரும்படையை திரட்டியவர் யார்?
விடை: முத்துராமலிங்கத் தேவர்
42. இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான் என்று சொன்னவர் யார்?
விடை: தில்லான்
43. ஜப்பான் அகாடமிக்கு விமானப் பயிற்சி பெற அனுப்பபட்ட 45 வீரர்கள் குழு பெயர்?
விடை: டோக்கியோ கேடட்ஸ்
44. இந்திய தேசிய இராணுவத்தில் யார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?
விடை: ஜான்சிராணி
45. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை தலைவர் யார்?
விடை: லட்சுமி
46. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை தலைவர்களில் மிகச்சிறந்தவர்கள் யாவர்?
விடை: ஜானகி, ராஜாமணி
47. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் பங்கு கொண்ட தமிழர்கள் யாவர்?
விடை: கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்
48. "இரவில் இருண்ட நேரங்களில் வாழ கற்றுக்கொள்" - யாருடைய பொன்மொழி?
விடை: நேதாஜி
49. இந்திய தேசிய ராணுவம் – தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: பேராசிரியர் மா.சு.அண்ணாமலை
50. 1944-ல் INA ஆங்கிலேயரை வென்று இந்தியாவின் எந்த பகுதியில் நுழைந்தது?
விடை: மணிப்பூர், மொய்ராங் பகுதி

Comments