12ம் வகுப்பு கலைச்சொற்கள்-REVISION
12ஆம் வகுப்பு: கலைச்சொற்கள்
ஆங்கிலச் சொல்லை அறிய தமிழைத் தொடவும்உறுப்பினர் கட்டணம்
Subscription
காப்பகம்
Archive
புனைவு
Fiction
கையெழுத்துப் பிரதி
Manuscript
வாழ்க்கை வரலாறு
Biography
நூல் நிரல்
Bibliography
நடைமேடை
Platform
பயணச்சீட்டு ஆய்வர்
Ticket Inspector
இருப்புப்பாதை
Train Track
இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
Level Crossing
தொடர்வண்டி வழிக்குறி
Railway Signal
மாநகரத் தொடர்வண்டி
Metro Train
ஓய்வறை
Lobby
வெளியேறுதல்
Checkout
சிற்றீகை
Tips
சிற்றுணவு
Mini meals
வருகை
Arrival
நுழைவு இசைவு
Visa
கடவுச்சீட்டு
Passport
ஊர்திப்பட்டை
Conveyor Belt
புறப்பாரு
Departure
வானூர்தி கிளம்புதல்
Take Off
உள்நாட்டு வானூர்தி
Domestic Flight
ஆணையுறுதி ஆவணம்
Affidavit
சாட்டுரை
Allegation
அதிகார எல்லை
Jurisdiction
தண்டனை
Conviction
வாதி
Plaintiff
கவின்கலைஞர்
Artist
ஒளிப்பதிவு
Cinematography
இயங்குபடம்
Animation
ஒலிவிளைவு
Sound Effect
செய்திப்படம்
Newsreel
ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
Multiplex Complex
பற்று அட்டை
Debit Card
கேட்பு வரைவோலை
Demand Draft
திரும்பப் பெறல் படிவம்
Withdrawal Slip
அலைபேசி வழி வங்கி முறை
Mobile Banking
இணையவங்கி முறை
Internet Banking
விரைவுக் காசாளர்
Teller
மை பொதி
Stamp pad
அழிப்பான்
Eraser
மடிப்புத்தாள்
Folder
இழுவை முத்திரை
Rubber Stamp
கோப்பு
File
கம்பி தைப்புக் கருவி
Stapler
Comments
Post a Comment