ஒலி மரபுகள்-QUICK REVISION

ஒலி மரபு - Flashcards

ஒலி மரபுகள்

விலங்கு/பறவையைத் தொட்டு அதன் ஒலியைக் காண்க
கரடி
உறுமும்
கழுதை
கத்தும்
நரி
ஊளையிடும்
சேவல் / குயில்
கூவும்
காகம்
கரையும்
ஆடு / தவளை
கத்தும்
புறா
குமுகுமிற்கும்
அணில் / குருவி
கீச்சிடும்
பல்லி
சொல்லும்
பசு
கதறும்
சிங்கம்
கர்ச்சிக்கும்
குரங்கு
அலப்பும்
ஆந்தை
அலறும்
வானம்பாடி
பாடும்
எலி
கீச்சிடும்
தேனீ
ரீங்காரம் செய்யும்
பன்றி / புலி
உறுமும்
கோழி
கொக்கரிக்கும்
நாய்
குரைக்கும்
எருமை
எக்காளமிடும்
மயில்
அகவும்
குதிரை
கனைக்கும்
பாம்பு
சீறும்
வண்டு
முரலும் / இரையும்
தேவாங்கு
அழும்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY