உவமைத் தொடர்களின் பொருள் அறிதல் -PART-2

Tamil Uvamai Thodargal

தமிழ்: உவமைத் தொடர்கள்

பொருளைக் காண அட்டையைத் தொடவும்
மலரும் மணமும் போல
நெருக்கம்
பகலவனைக் கண்ட பனி போல
நீங்குதல்
கிணற்றுத் தவளை போல
அறியாமை
மலரும் மணமும் போல
இணை பிரியாமை
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தெளிவு
கீரியும் பாம்பும் போல
பகைமை
அத்தி பூத்தாற்போல்
அரிய நிகழ்வு
அனலில் விழுந்த புழு போல
துன்பம்
இலவு காத்த கிளி போல
ஏமாற்றம்
மடை திறந்த வெள்ளம் போல
தடையின்றி மிகுதியாக
வேலியே பயிரை மேய்ந்தது போல
நயவஞ்சகம்
அடியற்ற மரம் போல
வீழ்தல்
மழை முகம் காணாப் பயிர் போல
வாட்டம்
கல் மேல் எழுத்து போல
நிலைத்திருத்தல்
காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல
வெறுப்பு
நிலவும் வானும் போல
ஒற்றுமை
ஆடிக்காற்றில் உதிரும் சருகு போல
வீணாகுதல்
ஆந்தை விழிக்கிறது போல
உறக்கமின்மை
உரிய காலத்தில் பெய்த மழை போல
நன்மை
எள்ளுக்குள் எண்ணெய் போல
இன்பம்
பசுத்தோல் போர்த்திய புலி போல
நயவஞ்சகம்
வெயில் பட்ட புழு போல
துன்பம்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY