7ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்
7-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்
பொருளை அறிய அட்டையைத் தொடவும்ஊக்கிவிடும்
ஊக்கப்படுத்தும்
விரதம்
நோன்பு
குறி
குறிக்கோள்
பொழிகிற
தருகின்ற
நெறி
வழி
ஒப்புமை
இணை
அற்புதம்
விந்தை
முகில்
மேகம்
உபகாரி
வள்ளல்
ஈன்று
பெற்று
கொம்பு
கிளை
அதிமதுரம்
மிகுந்த சுவை
களித்திட
மகிழ்ந்திட
நச்சரவம்
விடமுள்ள பாம்பு
விடுதி
தங்கும் இடம்
சிற்றில்
சிறுவீடு
கல்அளை
கற்குகை
யாண்டு
எங்கே
ஈன்ற வயிறு
பெற்றெடுத்த வயிறு
சூரன்
வீரன்
பொக்கிஷம்
செல்வம்
சாஸ்தி
மிகுதி
விஸ்தாரம்
பெரும்பரப்பு
வாரணம்
யானை
பரி
குதிரை
சிங்காரம்
அழகு
கமுகு
பாக்கு
மதலை
தூண்
நெகிழி
தீச்சுடர்
அழுவம்
கடல்
வேயாமடம்
வைக்கோலால் வேயப்படாதது
திண்ண்
முதலை
வடு
அழகு
போழ
பிளக்க
வங்கூழ்
காற்று
நீகான்
நாவாய் ஓட்டுபவன்
வங்கம்
கப்பல்
எல்
பகல்
கோடு உயர்
கரை உயர்ந்த
மாட ஒள்ளெரி
கலங்கரை விளக்கம்
கேணி
கிணறு
பெற்றம்
பசு
எத்தனிக்கும்
முயலும்
வெற்பு
மலை
கழனி
வயல்
நிகர்
சமம்
பரிதி
கதிரவன்
அன்னதோர்
அப்படி ஒரு
கார்முகில்
மழைமேகம்
துயின்றிருந்தோர்
உறங்கியிருந்தார்கள்
வைப்புழி
பொருள் சேமித்து வைக்கும் இடம்
கோட்படா
ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில்
வாய்க்கும்படி கொடுத்தாலும்
விச்சை
கல்வி
பிரும்மாக்கள்
படைப்பாளர்கள்
நெடி
நாற்றம்
மழலை
குழந்தை
வனப்பு
அழகு
பூரிப்பு
மகிழ்ச்சி
மேனி
உடல்
மாரி
மழை
புகவா
உணவாக
மடமகள்
இளமகள்
நல்கினான்
கொடுத்தான்
முன்றில்
வீட்டின் முன் இடம்
குழி
நில அளவைப்பெயர்
சாண்
நீட்டல் அளவை பெயர்
மணி
முற்றிய நெல்
சும்மாடு
பாரம் சுமப்பவர் தலையில் வைக்கும் துணி
கழலுதல்
உதிர்தல்
மடை
வயலுக்கு நீர் வரும் வழி
சீலை
புடவை
வையம்
உலகம்
வெய்ய
வெப்பக்கதிர் வீசும்
சுடர் ஆழியான்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர் ஆழி
துன்பக்கடல்
சொல் மாலை
பாமாலை
ஞானம்
அறிவு
நாரணன்
திருமால்
வித்து
விதை
ஈன
பெற
நிலன்
நிலம்
களை
வேண்டாத செடி
பைங்கூழ்
பசுமையான செடி
வன்சொல்
கடுஞ்சொல்
சாந்தம்
அமைதி
மகத்துவம்
சிறப்பு
பேதங்கள்
வேறுபாடுகள்
தரணி
உலகம்
தத்துவம்
உண்மை
Comments
Post a Comment