தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-9

 

எண்பழமொழிவிளக்கம்
1ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?அனுபவமில்லாத கல்வி வாழ்க்கைக்கு உதவாது
2ஏழைப்பேச்சு அம்பலம் ஏறாதுவறுமை
3ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்வறுமை
4ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்ஏழை கண்ணீரின் வலிமை
5ஐங்காதம் போனாலும் தன்வினை தன்னோடுஊழ்வினையின் வலிமை
6ஐம்பொறி வென்றவன் தவசி தன்னை உணர்தல்
7ஐந்து பணத்திற்கு குதிரையும் வேண்டும் ஆறு கடக்க பாயவும் வேண்டும்பேராசை
8ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா?காலம் நில்லாது
9ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ஒரு முழு விஷயத்தையும் சோதிக்க, அதன் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஆராய்ந்தாலே போதும்
10ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா?கூட்டு முயற்சியின் முக்கியத்துவம்
11ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஒற்றுமையாக இருந்தால் எதனையும் சாதிக்கலாம்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY