9ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

9ஆம் வகுப்பு - சொல்லும் பொருளும்

9ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்

பொருளைக் காண அட்டையைத் தொடவும்
குறம், பள்ளு
சிற்றிலக்கிய வகைகள்
மூன்றினம்
துறை, தாழிசை, விருத்தம்
சிந்தாமணி
சீவகசிந்தாமணி, சிதறாமணி
சிந்து
ஒருவகை இசைப்பாடல்
முக்குணம்
சமத்துவம், இராசசம், தாமசம்
பத்துக்குணம்
செறிவு, சமநிலை பத்துக்குண அணிகள்
வண்ணங்கள் ஐந்து
வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
வண்ணம் நூறு
குறில் முதல் இடை மெல்லிசை வண்ணம் வரை
ஊனரசம்
குறையுடைய சுவை
நவரசம்
வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
வனப்பு
அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
குந்த
உட்கார
கந்தம்
மணம்
மிசை
மேல்
விசனம்
கவலை
எழில்
அழகு
துயர்
துன்பம்
மா
வண்டு
மது
தேன்
வாவி
பொய்கை
வளர் முதல்
நெற்பயிர்
தரளம்
முத்து
பணிலம்
சங்கு
வரம்பு
வரப்பு
கழை
கரும்பு
கா
சோலை
குழை
சிறு கிளை
அரும்பு
மலர் மொட்டு
மாடு
பக்கம்
நெருங்கு வளை
நெருங்குகின்ற சங்குகள்
கோடு
குளக்கரை
ஆடும்
நீராடும்
மேதி
எருமை
துதைந்து எழும்
கலக்கி எழும்
கன்னி வாளை
இளமையான வாளைமீன்
சூடு
நெல் அரிக்கட்டு
சுரிவளை
சங்கு
வேரி
தேன்
பகடு
எருமைக்கடா
பாண்டில்
வட்டம்
சிமயம்
மலையுச்சி
நாளிகேரம்
தென்னை
நரந்தம்
நாரத்தை
கோளி
அரசமரம்
சாலம்
ஆச்சா மரம்
தமாலம்
பச்சிலை மரங்கள்
இரும்போந்து
பருத்த பனைமரம்
சந்து
சந்தன மரம்
நாகம்
நாகமரம்
காஞ்சி
ஆற்றுப்பூவரசு
யாக்கை
உடம்பு
புணரியோர்
தந்தவர்
புன்புலம்
புல்லிய நிலம்
தாட்கு
முயற்சி
சமயக் கணக்கர்
சமயத் தத்துவவாதிகள்
பாடைமாக்கள்
பல மொழிபேசும் மக்கள்
குழீஇ
ஒன்றுகூடி
தோம்
குற்றம்
கோட்டி
மன்றம்
பொலம்
பொன்
வேதிகை
திண்ணை
தூணம்
தூண்
தாமம்
மாலை
கதலிகைக் கொடி
பல கொடிகள் கட்டியது
காழூன்று கொடி
கொம்புகளில் கட்டும் கொடி
விலோதம்
துணியாலான கொடி
வசி
மழை
செற்றம்
சினம்
கலாம்
போர்
துருத்தி
ஆற்றிடைக்குறை
களர்நிலம்
உவர்நிலம்
நவிலல்
சொல்
வையம்
உலகம்
மாக்கடல்
பெரிய கடல்
இயற்றுக
செய்க
மின்னாளை
மின்னலைப் போன்றவளை
மின்னாள்
ஒளிரமாட்டாள்
தணல்
நெருப்பு
தாழி
சமைக்கும் கலன்
அணித்து
அருகில்
தவிர்க்கஒணா
தவிர்க்க இயலாத
யாண்டும்
எப்பொழுதும்
மூவாது
முதுமை அடையாமல்
நாறுவ
முளைப்ப
தாவா
கெடாதிருத்தல்
மைவனம்
மலைநெல்
முருகியம்
குறிஞ்சிப் பறை
பூஞ்சினை
பூக்களை உடைய கிளை
சிறை
இறகு
சாந்தம்
சந்தனம்
பூவை
நாகணவாய்ப் பறவை
கடறு
காடு
முக்குழல்
கொன்றை, ஆம்பல், மூங்கில் குழல்கள்
பொலி
தானியக்குவியல்
உழை
ஒரு வகை மான்
கல்
மலை
முருகு
தேன், மணம், அழகு
மல்லல்
வளம்
செறு
வயல்
கரிக்குருத்து
யானைத்தந்தம்
போர்
வைக்கோற்போர்
புரைதப
குற்றமின்றி
தும்பி
ஒருவகை வண்டு
துவரை
பவளம்
மரை
தாமரை மலர்
விசும்பு
வானம்
மதியம்
நிலவு
தீபம்
விளக்கு
சதிர்
நடனம்
தெங்கு
தெங்காய்
இசை
புகழ்
வருக்கை
பலாப்பழம்
நெற்றி
உச்சி
மால்வரை
பெரியமலை
மடுத்து
பாய்ந்து
கொழுநிதி
திரண்ட நிதி
மருப்பு
கொம்பு
வெறி
மணம்
கழனி
வயல்
செறி
சிறந்த
இரிய
ஓட
அடிசில்
சோறு
மடிவு
சோம்பல்
கொடியன்னார்
மகளிர்
நற்றவம்
பெருந்தவம்
வட்டம்
எல்லை
வெற்றம்
வெற்றி
அள்ளல்
சேறு
பழனம்
நீர் மிக்க வயல்
வெரீஇ
அஞ்சி
பார்பபு
குஞ்சு
“நாவலோ”
நாள் வாழ்க வாழ்த்து
இசைத்தால்
ஆரவாரத்தோடு கூவுதல்
நந்து
சங்கு
கமுகு
பாக்கு
முத்தம்
முத்து
விண்
வானம்
ரவி
கதிரவன்
பாண்டம் பாண்டமாக
அடுக்குத் தொடர்
வாயிலும் சன்னலும்
எண்ணும்மை
அறம்
நற்செயல்
வெகுளி
சினம்
ஞானம்
அறிவு
விரதம்
மேற்கொண்ட நன்னெறி
நசை
விருப்பம்
நல்கல்
வழங்குதல்
பிடி
பெண்யானை
வேழம்
ஆண்யானை
யா
ஒரு வகை மரம்
பொளிக்கும்
உரிக்கும்
ஆறு
வழி

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY