தமிழ் இலக்கணம்- வகைகள்

 

தமிழ் இலக்கணம்- வகைகள்

 தமிழ் இலக்கணம் – 5 வகைப்படும்.

எழுத்துகள் – 2 வகைப்படும்.

சார்பெழுத்துகள் – 10 வகைப்படும்.

மயங்கொலி எழுத்துகள் – 8 எழுத்துகள்.

சுட்டு எழுத்துகள் – 3 எழுத்துகள்.

வினா எழுத்துகள் – 5 எழுத்துகள்.

இலக்கண அடிப்படையில் சொற்கள் – 4 வகைப்படும்.

பெயர்ச்சொல் – 6 வகைப்படும்.

இடுகுறிப் பெயர் – 2 வகைப்படும்.

காரணப் பெயர் – 2 வகைப்படும்.

குற்றியலுகரம் – 6 வகைப்படும்.

குறுக்கம் – 4 வகைப்படும்.

வழக்கு – 2 வகைப்படும்.

இயல்பு வழக்கு – 3 வகைப்படும்.

தகுதி வழக்கு – 3 வகைப்படும்.

போலி – 3 வகைப்படும்.

இலக்கியவகைச் சொற்கள் – 4 வகைப்படும்.

ஓரெழுத்து ஒருமொழிகள் – 42.

பதம் – 2 வகைப்படும்.

பகுபத உறுப்புகள் – 6 வகைப்படும்.

ஆகுபெயர் – 16 வகைப்படும்.

வினைமுற்று – 2 வகைப்படும்.

எச்சம் – 2 வகைப்படும்.

வேற்றுமை – 8 வகைப்படும்.

தொகைநிலைத் தொடர் – 6 வகைப்படும்.

தொகாநிலைத் தொடர் – 9 வகைப்படும்.

புணர்ச்சி – 2 வகைப்படும்.

விகாரப் புணர்ச்சி – 3 வகைப்படும்.

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் – 6.

யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளை 3 ஆகப் பிரிப்பர்.

அசை – 2 வகைப்படும்.

சீர் – 4 வகைப்படும்.

தளை – 7 வகைப்படும்.

அடி – 5 வகைப்படும்.

தொடை – 8 வகைப்படும்.

பாவகைகள் – 4.

அளபெடை – 2 வகை.

உயிரளபெடை – 3 வகை.

மொழி – 3 வகைப்படும்.

திணை – 2 வகைப்படும்.

பால் – 5 வகைப்படும்.

இடம் – 3 வகைப்படும்.

வழு – 8 வகைப்படும். (7 வகை எனவும் கூறுவர்)

வழுவமைதி – 5 வகைப்படும்.

வினா – 6 வகைப்படும்.

விடை – 8 வகைப்படும்.

பொருள்கோள் – 8 வகைப்படும்.

நிலம் – 5 வகைப்படும்.

அகத்திணைகள் – 5.

புறத்திணைகள் – 12.

வெண்பா – 6 வகைப்படும்.

ஆசிரியப்பா – 4 வகைப்படும்.


Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY