6ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்
6-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்
பொருளை அறிய அட்டையைத் தொடவும்நிறுமித்த
உருவாக்கிய
சமூகம்
மக்கள் குழு
அசதி
சோர்வு
விளைவு
விளைச்சல்
ஆழிப்பெருக்கு
கடல்கோள்
மேதினி
உலகம்
ஊழி
நீண்டதொரு காலப்பகுதி
உள்ளப்பூட்டு
அறிய விரும்பாமை
தொன்மை
பழமை
திங்கள்
நிலவு
கொங்கு
மகரந்தம்
அலர்
மலர்தல்
திகிரி
ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு
பொன்மயமான சிகரம்
மேரு
இமயமலை
நாமநீர்
அச்சம் தரும் கடல்
அளி
கருணை
காணி
நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள்
மாளிகையின் அடுக்குகள்
சித்தம்
உள்ளம்
இழைத்து
செய்து
கேணி
கிணறு
தால்
நாக்கு
புள்
பறவை
மா
விலங்கு
ஆழி
கடல்
ஒருமித்து
ஒன்றுபட்டு
மாடு
செல்வம்
ஔடதம்
மருந்து
மாசற
குற்றம் இல்லாமல்
சீர்தூக்கி
ஒப்பிட்டு ஆராய்ந்து
தேசம்
நாடு
தூற்றும் படி
இகழும்படி
மூத்தோர்
பெரியோர்
மேதைகள்
அறிஞர்கள்
மாற்றார்
மற்றவர்கள்
நெறி
வழி
வற்றாமல்
அழியாமல்
நன்றியறிதல்
பிறர் செய்த உதவியை மறவாமை
ஒப்புரவு
பிறருக்கு உதவி செய்தல்
நட்டல்
நட்பு கொள்ளுதல்
நந்தவனம்
பூஞ்சோலை
மல்லெடுத்த
வலிமைபெற்ற
பண்
இசை
சமர்
போர்
நல்கும்
தரும்
கழனி
வயல்
கலம்
கப்பல்
எக்களிப்பு
மகிழ்ச்சி
மறம்
வீரம்
கதிர்சுடர்
கதிரவனின் ஒளி
மின்னல்வரி
மின்னல்கோடு
அரிச்சுவடி
அகரவரிசை எழுத்துக்கள்
கோமுகி
பசுவின் முகம்
அஞ்சினர்
பயந்தனர்
கருணை
இரக்கம்
மாரி
மழை
கும்பி
வயிறு
பூதளம்
பூமி
Comments
Post a Comment