Posts

Showing posts from February, 2026

9ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

9ஆம் வகுப்பு - சொல்லும் பொருளும் 9ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும் பொருளைக் காண அட்டையைத் தொடவும் குறம், பள்ளு சிற்றிலக்கிய வகைகள் மூன்றினம் துறை, தாழிசை, விருத்தம் சிந்தாமணி சீவகசிந்தாமணி, சிதறாமணி சிந்து ஒருவகை இசைப்பாடல் முக்குணம் சமத்துவம், இராசசம், தாமசம் பத்துக்குணம் செறிவு, சமநிலை பத்துக்குண அணிகள் வண்ணங்கள் ஐந்து வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை வண்ணம் நூறு குறில் முதல் இடை மெல்லிசை வண்ணம் வரை ஊனரசம் குறையுடைய சுவை நவரசம் வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை வனப்பு அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு குந்த உட்கார கந்தம் மணம் மிசை மேல் விசனம் கவலை எழில் அழகு துயர் துன்பம் மா வண்டு மது தேன் வாவி பொய்கை வளர் முதல் நெற்பயிர் தரளம் முத்து பணிலம் சங்கு வரம்பு வரப்பு கழை கரும்பு கா சோலை குழை சிறு கிளை அரும்பு மலர் மொட்டு மாடு பக்கம் நெருங்கு வளை ...

உவமைத் தொடர்களின் பொருள் அறிதல் -PART-2

Tamil Uvamai Thodargal தமிழ்: உவமைத் தொடர்கள் பொருளைக் காண அட்டையைத் தொடவும் மலரும் மணமும் போல நெருக்கம் ➡ பகலவனைக் கண்ட பனி போல நீங்குதல் ➡ கிணற்றுத் தவளை போல அறியாமை ➡ மலரும் மணமும் போல இணை பிரியாமை ➡ உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவு ➡ கீரியும் பாம்பும் போல பகைமை ➡ அத்தி பூத்தாற்போல் அரிய நிகழ்வு ➡ அனலில் விழுந்த புழு போல துன்பம் ➡ இலவு காத்த கிளி போல ஏமாற்றம் ➡ மடை திறந்த வெள்ளம் போல தடையின்றி மிகுதியாக ➡ வேலியே பயிரை மேய்ந்தது போல நயவஞ்சகம் ➡ அடியற்ற மரம் போல வீழ்தல் ➡ மழை முகம் காணாப் பயிர் போல வாட்டம் ➡ கல் மேல் எழுத்து போல நிலைத்திருத்தல் ➡ காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல வெறுப்பு ➡ நிலவும் வானும் போல ஒற்றுமை ➡ ஆடிக்காற்றில் உதிரும் சருகு போல வீணாகுதல் ➡ ஆந்தை விழிக்கிறது போல உறக்கமின்மை ➡ உரிய காலத்தில் பெய்த மழை போல நன்மை ➡ எள்ளுக்குள் எண்ணெய் போல இன்பம் ➡ பசுத்தோல் போர்த்திய புலி போல நயவஞ்சகம் ➡ வெயில் பட்ட புழு போல துன்பம் ➡...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-24-50-QA-QUIZ

தமிழ் வினாடி வினா (1151 - 1200) வினா 1151 / 1200 LOADING... அடுத்த வினா (Next) தேர்வு முடிந்தது நண்பா! 0 / 50 மீண்டும் முயற்சி செய்

உவமைத் தொடர்களின் பொருள் அறிதல்

தமிழ்: உவமைத் தொடர்கள் பொருளைக் காண அட்டையைத் தொடவும் தாமரை இலை தண்ணீர் போல பற்றின்மை ➡ மழை முகம் காணாப் பயிர் போல வருத்தம் ➡ கண்ணிணை காக்கும் இமை போல பாதுகாத்தல் ➡ சிலைமேல் எழுத்து போல நிலைத்திருத்தல் ➡ வெள்ளம் போன்ற இன்பம் மிகுந்த இன்பம் ➡ கடல் போன்ற கவலை மிகுந்த கவலை ➡ தேன் போன்ற மொழி இனிமையான மொழி ➡ வில் போன்ற புருவம் கூர்மையானது ➡ செந்தமிழும் சுவையும் போல ஒற்றுமை ➡ அற்புதம் போல அரிய நிகழ்வு ➡ மழை காணாப் பயிர் போல வாட்டம், வறட்சி ➡ உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படைத் தன்மை ➡ பசுமரத்தாணி போல எளிதில் மனதில் பதிதல் ➡ கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பு ➡ தாயைக் கண்ட சேயைப் போல மகிழ்ச்சி ➡ இஞ்சி தின்ற குரங்கு போல தவிப்பு / விழித்தல் ➡ நகமும் சதையும் போல ஒற்றுமை / பிரியாமை ➡ எலியும் பூனையும் போல பகை ➡ குடத்தில் இட்ட விளக்கு போல மறைந்துள்ள திறமை ➡ குன்றின் மேல் இட்ட விளக்கு போல வெளிச்சம், பயன் ➡ கிணற்றுத் தவளை போல அறியாமை ➡ உள்ளங்கை நெல்லிக்கனி போல தன் கையில் இருக்க...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-23-50-QA-QUIZ

தமிழ் வினாடி வினா - திருத்தப்பட்டது (1101 - 1150) வினா 1101 / 1150 LOADING... அடுத்த வினா பயிற்சி நிறைவுற்றது! 0 / 50 மீண்டும் செய்

8ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

8-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும் பொருளை அறிய அட்டையைத் தொடவும் நிரந்தரம் காலம் முழுமையும் வண்மொழி வளமிக்க மொழி வைப்பு நிலப்பகுதி இசை புகழ் சூழ்கலி சூழ்ந்துள்ள அறியாமை இருள் தொல்லை பழமை, துன்பம் விசும்பு வானம் மரபு வழக்கம் மயக்கம் கலவை திரிதல் மாறுபடுதல் இருதிணை உயர்திணை, அஃறிணை செய்யுள் பாட்டு வழாஅமை தவறாமை தழாஅல் தழுவுதல் ஐம்பால் ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் பால் தூண்டுதல் ஆர்வம்கொள்ளுதல் பயிலுதல் படித்தல் ஈரம் இரக்கம் நாணம் வெட்கம் முழவு இசைக்கருவி செஞ்சொல் திருந்திய சொல் நன்செய் நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் புன்செய் குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் வள்ளைப்பாட்டு நெல்குத்தும்போது பாடப்படும் பாடல் முகில் மேகம் வின்னம் சேதம் கெடிகலங்கி மிக வருந்தி வாகு சரியாக சம்பிரமுடன் முறையாக காலன் எமன் சேகரம் கூட்டம் மெத்த மிகவும் காங்கேய நாடு கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று தீர்வன நீங...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-22-50-QA-QUIZ

தமிழ் வினாடி வினா - திருத்தப்பட்டது (1051 - 1100) வினா 1051 / 1100 LOADING... அடுத்த வினா பயிற்சி நிறைவுற்றது! 1051 - 1100 தொகுப்பில் உங்கள் மதிப்பெண்: 0 / 50 மீண்டும் செய்