சிந்துவெளி நாகரிகம் -(6TH,11TH HISTORY)-(11TH ETHICS)-96 QUESTIONS

1. உலகின் தொன்மையான நாகரிகங்கள் யாவை?

:

2. நாகரிகம் எவ்வாறு உருவாயின?

:

3. புதையுண்ட நகரம் எது?

:

4. ஹரப்பாவின் முதல் வரலாற்று ஆதாரம் எது?

:

5. 1856 இல் எந்த எந்த இடத்திற்கு இடையே ரயில் பாதை அமைத்த பொழுது சுட்ட செங்கற்கள் காணப்பட்டன?

:

6. எந்த ஆண்டு ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை ஆய்வு செய்து உலகின் பார்வைக்கு கொண்டு வந்தனர்?

:

7. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ வெவ்வேறானவை என்று முடிவுக்கு வந்தவர் யார்?

:

8. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் பழமையானது எது?

:

9. நாகரிகம் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது?

:

10. சிவிஸ் என்பதன் பொருள் என்ன?

:

11. இந்திய தொல்லியல் துறை யார் உதவியால் அமைக்கப்பட்டது?

:

12. சிந்து வெளி நாகரிகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது?

:

13. ஹரப்பா நாகரிகம் _____ நாகரிகம் எனலாம்

:

14. ஹரப்பா நகரத்தின் இரு பகுதிகள் யாவை?

:

15. சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி எது?

:

16. சிந்து வெளி நாகரிகத்தில் ____ ____ காணப்படவில்லை

:

17. ஹரியானா மாநிலத்தில் தனியக்களஞ்சியம் எந்த இடத்தில் காணப்பட்டது?

:

18.ஹரப்பா வணிகர்கள் பொருட்களின் நீளத்தை அளவிட எதைப் பயன்படுத்தினர்?

:

19. ஹரப்பா மக்கள் ______ வண்டிகளைப் பயன்படுத்தினர்

:

20. மெசபடோமியாவில் உள்ள சுமேரியாவின் ______ அரசன் சிந்து வெளியில் உள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கினான்

:

21. குஜராத்தில் உள்ள ________ கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது

:

22. லோதல் என்னும் இடம் எங்கு உள்ளது?

:

23. அமர்ந்த நிலையில் உள்ள ஆண்சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

:

24. குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் எத்தனை மிமீ வரை அளவு கொண்டுள்ளது?

:

25. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?

:

26. வெண்கலத்தால் ஆன நடன மாது சிலை எங்கு கிடைத்தது?

:

27. கே.வி.டி வளாகம் ???

:

28. சிந்துவெளியின் காலப்பகுதி எது?

:

29. சிந்துவெளி மக்களின் ______ இன்றும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை

:

30. சிந்துவெளி மக்களின் மேம்பட்ட நிலையை எதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்?

:

31. சிந்துவெளி மக்களுக்கு _____ பயன் தெரியாது

:

32. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ____ பயன்படுத்தினர்

:

33. சிந்துவெளி மக்களின் தொழில்கள் யாவை?

:

34. மட்பாண்டங்களில் எந்த வண்ணத்தில் அழகிய வேலைப்பாடு செய்தனர்?

:

35. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

:

36. ஹரப்பா நாகரிகம் எப்போது சரியத் தொடங்கியது?

:

37. பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது எது?

:

38. கதிரியக்க கார்பன் முறை 14 என்றால் என்ன?

:

39. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக்குளம் எங்கு உள்ளது?

:

40. சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

:

41. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய ஆடை எது?

:

42. சிந்துவெளி மக்கள் எந்த விலங்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை?

:

43. சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகங்கள் யாவை?

:

44. சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது?

:

45. அளவை குறிக்கப்பட்ட அளக்கும் குச்சிகள் எங்கு காணப்பட்டன?

:

46. சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?

:

47. சிந்துவெளியில் மைய அரசு இருந்ததற்கான சான்றுகள் எங்கே கிடைத்துள்ளன?

:

48. பொதுக்குளியல் குளம் எங்கு காணப்பட்டது?

:

49. தானியக்களஞ்சியம் எங்கே காணப்பட்டது?

:

50. கண், காது, தொண்டை, தோல் நோய்க்களுக்கு எந்த வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்?

:

51. சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?

:

52. தமிழ்நாட்டை திரிமிளிகே என்று அழைத்தவர்கள் யார்?

:

53. தமிழ் மன்னர்களை திராவிட அரசர்கள் என்று அழைத்தவர் யார்?

:

54. மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

:

55. சிந்துவெளி தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவு படுத்தியவர் யார்?

:

56. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் யாவை?

:

57. இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம் எது?

:

58. சிந்து நாகரிகம் ஒரு _____ நாகரிகம் ஆகும்

:

59. ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

:

60. மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

:

61. திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் யார்?

:

62. சிந்து நாகரிகத்தின் கால அளவு என்ன?

:

63. சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது?

:

64. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் எது?

:

65. ஹரப்பாவின் நாகரிகத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்தியவர் யார்?

:

66. 194௦ ல் ஹரப்பாவில் ஆய்வுகள் நடத்தியவர் யார்?

:

67. 1826 ஹரப்பா ஆய்விற்கு வந்தவர்?

:

68. இந்திய தொல்லியல் துறையில் முதல் அளவீட்டாளர்?

:

69. 1831 ல் அலெக்ஸ்சாண்டர் பர்ன்ஸ் எந்த இடத்தில் ஆய்வு செய்தார்?

:

70. ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய பகுதிகள் யாவை?

:

71. சிந்து சமவெளி நாகரிகத்தின் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளன?

:

72. முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டில் முதிர்ந்த நாகரிகம் எது?

:

73. ஹரப்பா நகரங்கள் எந்த வடிவமைப்பை பெற்று இருந்தன?

:

74. உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் எது?

:

75. பெருங்குளத்தின் சுவர்கள் எதானால் பூசப்பட்டிருந்தன?

:

76. ஹரப்பா மக்களின் முக்கிய தொழில் எது?

:

77. ஹரப்பா பண்பாட்டில் எந்த விலங்கு இல்லை?

:

78. ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

79. ஹரப்பாவில் இருந்து அணிகலன்கள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

:

80. ஹரப்பா நாகரிகம் எந்த வகை கால நாகரிகம்?

:

81. ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை?

:

82. கத்திகள் எதனால் செய்யப்பட்டிருந்தன?

:

83. ஹரப்பா மக்களின் ஆயுதங்களாக இருந்தவை யாவை?

:

84. நடமாடும் பெண் சிலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

:

85. எந்தக் கல்வெட்டுக் குறிப்புகள் ஹரப்பா மற்றும் மெசபடோமியா இடையே வணிகம் நடந்தமையைக் கூறுகிறது?

:

86. ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க நாகரிகமாக இருந்தது எது?

:

87. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகளில் மெலுகா என்ற சொல் எதைக் குறிக்கிறது?

:

88. ஹரப்பா மக்களின் எடையின் விகிதம் என்ன?

:

89. ஹரப்பா மக்களின் 1 இஞ்ச் அளவு இன்றைய நடைமுறையில் எவ்வளவு?

:

90. எடைகற்கள் எந்த வடிவத்தில் இருந்தன?

:

91. ஹரப்பா முத்திரைகள் எதனால் செய்யப்பட்டிருந்தன?

:

92. ஹரப்பாவில் கிடைத்த நீளமான எழுத்துத்தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது?

:

93. சிந்து மக்கள் யாரை வழிபட்டனர்?

:

94. ஹரப்பாவில் எந்த வகையான நிர்வாகம் இருந்துள்ளது?

:

95. எந்தக் காலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது?

:

96. வைடூரியம் எந்த நகரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்