தமிழக தலைவர்கள் - வீரபாண்டிய கட்டபொம்மன்

1. பாஞ்சாலங்குறிச்சியின் பாளைக்காரர் பதவிக்கு கட்டபொம்மன் வந்த ஆண்டு என்ன?

:

2. எத்தனையாவது பாளையக்காரராக கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்கு பொறுப்பு ஏற்றார்?

:

3. கட்டபொம்மன் எந்த மொழி பேசும் குலத்தவர் ஆவார்?

:

4. எந்த ஆண்டு வரை கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தி வந்தார்?

:

5. யாரால் கட்டபொம்மன் 1798 ல் அலைகழிக்கப்பட்டார்?

:

6. எந்த நிகழ்ச்சிக்கு ஜாக்சனே காரணம் எனக்கூறி ஜாக்சனை பதவிநீக்கம் செய்தனர்?

:

7. பானர்மேன் கோட்டையை முற்றுகையிடுவதை அறிந்த கட்டபொம்மன் அங்கிருந்து தப்பித்துச் சென்று எந்தக் காட்டில் மறைந்தார்?

:

8. கட்டபொம்மனை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவர்கள் யாவர்?

:

9. கட்டபொம்மனின் மனைவி பெயர் என்ன?

:

10. எந்த வயதில் கட்ட பொம்மன் பாளையக்காரராக பொறுப்பு ஏற்றார்?

:

11. கட்டபொம்மனின் தளபதி யார்?

:

12.கட்டபொம்மன் வரி கட்டாததன் காரணமாக 1798 மே 31 நாள்படி எத்தனை பகோடாக்கள் வரி பாக்கி விழுந்தது?

:

13. இராமநாதபுரம் ஆட்சியர் யார்?

:

14.1798 ல் செப்.19ம் தேதி எந்த இடத்தில் நடந்த சந்திப்பின் போது கட்டபொம்மன் அவமதிக்கப்பட்டார்?

:

15. இராமநாதபுரம் சம்பவம் குறித்து விசாரணைக் குழு யாரால் அமைக்கப்பட்டது?

:

16. கட்டபொம்மனுக்கு தடையாக விதிக்கப்பட்டது என்ன?

:

17. கட்டபொம்மன் எந்த பாளையக்காரர் உதவியை நாடினர்?

:

18.யார் உத்தரவுபடி ஆங்கிலேயப் படை திருநெல்வேலி மீது படையெடுத்தன?

:

19. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி தகவல்களை ஆங்கிலேயருக்கு கூறியவர் யார்?

:

20. இராமலிங்கர் வழங்கிய தகவல்கள் படி போர் வியூகத்தை வகுத்தவர் யார்?

:

21. .கட்டபொம்மனின் அமைச்சர் யார்?

:

22. மேஜர் பானர் மேன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றகையிட்ட ஆண்டு என்ன?

:

23. பாஞ்சாலங்குறிச்சியின் எந்த இடத்தில் கட்ட பொம்மன் தோற்கடிக்கப்பட்டார்?

:

24. கள்ளர்பட்டி போரில் கைது செய்யப்பட்டவர் யார்?

:

25. கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமத்துரை, செவத்தையா எங்கே தூக்கிலிடப்பட்டனர்?

:

26. கட்டபொம்மன் முன்னோர்கள் எங்கு இருந்து தமிழகத்தில் குடியேறினர்?

:

27. வீரபாண்டிய கட்டபொம்மன் தந்தை யார்?

:

28. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டு என்ன?

:

29. கட்டபொம்மனை அவமதித்த ஆங்கிலேய ஆட்சியர் யார்?

:

30. கட்டபொம்மனை தோற்கடிக்க யார் தலைமையில் படை அனுப்பப்பட்டது?

:

31. கட்டபொம்மன் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

:

32. கட்ட பொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் போர் ஏறபடக் காரணம் என்ன?

:

33. கட்டபொம்மன் ஆண்ட பகுதி எது?

:

34. எந்த அரசாங்கம் ஜாக்சனுக்கு பாஞ்சாலங்குறிச்சி மீது இராணுவத் தாக்குதல் நடத்த தடை விதித்தது?

:

35. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் என்ன?

:

36. சிவசுப்பிரமணியம் எங்கு கொல்லப்பட்டார்?

:

37. வீரபாண்டிய கட்டபொம்மன எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?

:

38. ஜாக்சன் நீக்கம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக சேர்க்கப்பட்டவர் யார்?

:

39. .கட்டபொம்மன் கலகம் ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

40. கட்ட பொம்மனின் ஆட்சிக் காலம் என்ன?

:

41. கட்ட பொம்மனை அமைதியை விரும்பும் மணம் கொண்டவராக கருதியவர்கள் யாவர்?

:

42. எந்த ஆண்டு கம்பெனியுடன் நவாப் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்?

:

43. ஜாக்சன் கட்டபொம்மனை சந்திக்க மறுத்த இடங்கள் யாவை?

:

44. இராமநாதபுரம் கோட்டையில் இருந்து கட்டபொம்மன் தப்பிக்க உதவியவர் யார்?

:

45. இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர் யார்?

:

46. ஜாக்சன் தன்னை அவமானப்படுத்தியதை எந்த மூவர் குழுவிடம் கட்டபொம்மன் தெரிவித்தார்?

:

47. ஜாக்சன் எந்த ஆளுனரால் பணி நீக்கம் செய்யப்பட்டார்?

:

48. கட்ட பொம்மன் நிலுவைத் தொகையில் எத்தனை பகோடாக்கள் நீங்கலாக செலுத்தினார்?

:

49. எந்தக் கூட்டமைப்பு கட்ட பொம்மனை ஈர்த்தது?

:

50. சிவசுப்பிரமணியம் கொல்லப்பட்ட ஆண்டு என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்