தமிழக தலைவர்கள் - அயோத்திதாசர்

1. அயோத்தியதாசர் யாருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?

:

2. அயோத்தியதாசரின் சிறந்த 5 பண்புகள் யாவை?

:

3. அயோத்தியதாசர் எங்கு எப்போது பிறந்தார்?

:

4. அயோத்தியதாசரின் இயற்பெயர் என்ன?

:

5. அயோத்தியதாசர் யாருடைய பெயரை வைத்துக் கொண்டவர் யார்?

:

6. அயோத்தியதாசர் (காத்தவராயன்) யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்றார்?

:

7. அயோத்தியதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்?

:

8. அயோத்தியதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார்?

:

9. அயோத்தியதாசர் அறிந்த மொழிகள் யாவை?

:

10. அயோத்தியதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து கற்றார்?

:

11. அயோத்தியதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழைத் எந்த ஆண்டு தொடங்கினார்?

:

12. ஒரு பைசாத் தமிழின் இதழின் பெயரை அயோத்தியதாசர் என்ன பெயராக மாற்றினார்?

:

13. தமிழன் இதழ் மூலம் எங்கெங்கு சமூக சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்?

:

14. பெண்கள் கல்வி கற்று உரிமையை பெற வேண்டும் என்றவர் யார்?

:

15. அயோத்தியதாசர் ஒரு மனிதன் அறிவு பெற எது அவசியம் என்று கருதினார்?

:

16. அயோத்தியதாசர் கல்வியோடு எதைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்?

:

17. அயோத்தியதாசர் புதுப்பித்த நூல்கள் யாவை?

:

18. பெரியாரின் பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துக்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் என்று பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார்?

:

19. அயோத்தியதாசர் கூறும் வாழும் முறை யாது?

:

20. அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில் புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்?

:

21. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதுவாது என்றவர் யார்?

:

22. அயோத்தியதாசர் எழுதிய நூல்கள் யாவை?

:

23. அயோத்தியதாசர் யாருடைய கோட்பாடுகளுக்கு பெளத்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கம் அளித்துள்ளார்?

:

24. எந்த மருத்துவமனைக்கு அயோத்தியதாசர் பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டுள்ளது?

:

25. திராவிட மகாஜன சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

:

26. விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்றவர் யார்?

:

27. அயோத்தியதாசர் தன் காலத்தில் விதைத்த நற்சிந்தனைகள் யாவை?

:

28. அயோத்திதாச பண்டிதர் யாருடைய நெறியால் கவரப்பட்டார்?

:

29. எவரையும் சாதிப் பெயரை சொல்லி அழைப்பது தவறு என்றவர் யார்?

:

30. பஞ்சமர் பள்ளிகளை யாருடன் உதவியால் நிறுவினார்?

:

31. ஒரு பைசா தமிழன் விலை என்ன?

:

32. வீரமாமுனிவர் போல் எழுத்து சீர்திருத்தம் செய்தவர் யார்?

:

33. அயோத்திதாச பண்டிதரின் ஆதிவேதம் எத்தனை காதைகள் கொண்டது?

:

34. அயோத்திதாச பண்டிதர் எப்போது இயற்கை எய்தினார்?

:

35. ஒரு பைசா தமிழன் இதழ் எங்கிருந்து வெளியிடப்பட்டது?

:

36. அயோத்திதாச பண்டிதர் புதிய தீபாவளி என்று எதைக் குறிப்பிடுகிறார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்