தமிழக தலைவர்கள் - பேரறிஞர் அண்ணா

1. தென்னகத்துப் பெர்னாட்ஷா யார்?

:

2. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

3. நடுவண் அரசு அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்ட ஆண்டு என்ன?

:

4. அண்ணாவின் படைப்புகள் சில?

:

5. அறிஞர் அண்ணா திராவிட சீர்த்திருத்த கருத்துக்களை முதன் முதலில் எதன் மூலம் பரப்பினார்?

:

6. அறிஞர் அண்ணா எந்த இதழ்களில் துணை ஆசிரியாரகப் பணியாற்றினார்?

:

7. அறிஞர் அண்ணா அவர்கள் எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார்?

:

8. சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என்று மாற்றியவர் யார்?

:

9. அறிஞர் அண்ணா ஆங்கில ஆசிரியாராகப் பணியாற்றிய பள்ளி மற்றும் ஆண்டு என்ன?

:

10. தமிழர்களை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை என்றவர் யார்?

:

11. அறிஞர் அண்ணா எந்த இதழ்களில் ஆசிரியாரகப் பணியாற்றினார்?

:

12. தமிழகத்தின் எத்தனையாவது முதலமைச்சராக அண்ணா பொறுப்பு ஏற்றார்?

:

13. இரு மொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?

:

14. அண்ணா பிறந்த ஆண்டு என்ன?

:

15. அண்ணாவின் பெற்றோர்கள் யாவர்?

:

16. அண்ணா படித்த பள்ளி மற்றும் கல்லூரி எது?

:

17. அண்ணாவினை வளர்த்தவர் யார்?

:

18. அண்ணா மாணவப்பருவத்திலேயே யாரை மணந்தார்?

:

19. அண்ணா எங்கே சிறிது காலம் உதவியாளராக பணிபுரிந்தார்?

:

20. அண்ணா முதுகலையில் பெற்ற பட்டம் என்ன?

:

21. ஆசிரியப்பணியை இடைநிறுத்தி எந்த துறைகளில் ஈடுபாடு கொண்டார்?

:

22. இளைஞர்கள் உரிமை போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்று கூறியவர் யார்?

:

23. அண்ணா தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை எதன் மூலம் பரப்பினார்?

:

24. அண்ணா தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் எதன் மூலம் வெளிப்படுத்தினார்?

:

25. இளைஞர்களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும் தேவை என்றவர் யார்?

:

26. யாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்தார்?

:

27. எந்த ஆண்டு அண்ணா பெரியாருடன் விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்?

:

28. அண்ணா எந்த ஆண்டு தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்?

:

29. எந்த எதிர்ப்பு போராட்டங்களில் அண்ணா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை பெற்றார்?

:

30. அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இருந்த மூன்று வார்த்தைகள் யாவை?

:

31. அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு எந்த ஆண்டு நீதிக்கட்சியில் இணைந்தார்?

:

32. நீதிக்கட்சி எந்த அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது?

:

33. நீதிக்கட்சி யாரால் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது?

:

34. தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்னவென பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

:

35. நீதிக்கட்சி எந்த ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது?

:

36. அண்ணாதுரை எந்தக் கட்சியின் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார்?

:

37. அண்ணா தொடங்கிய தனி நாளிதழ் எது?

:

38. எந்த ஆண்டு பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார்?

:

39. 1940 ல் மதராசு மாகாண எந்த ஆளுநர் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்?

:

40. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக எந்த ஆண்டு இந்தி அறிவிக்கப்பட்டது?

:

41. எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்றது?

:

42. எந்த ஆண்டு அண்ணா, மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்?

:

43.அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு எந்த பல்கலைக்கழகம் கவுரவ பேராசிரியர் விருது வழங்கியது?

:

44.எத்தனை ஆண்டுகள் அண்ணா ஆட்சி செய்தார்?

:

45. அண்ணா காலமான ஆண்டு என்ன?

:

46. அண்ணாதுரையின் முதல் திரைப்படம் எது?

:

47. அண்ணாதுரையும் எங்கே போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்?

:

48. 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென எந்த நாளிதழைத் தொடங்கினார்?

:

49. அண்ணா தொடங்கிய ஆங்கில வார இதழ் எது?

:

50. அண்ணா சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்