தமிழக தலைவர்கள் - வேலு நாச்சியார்

1. வேலு நாச்சியார் யாருடைய மகள்?

:

2. வேலு நாச்சியார் அறிந்த மொழிகள் யாவை?

:

3. வேலு நாச்சியாரின் கணவர் யார்?

:

4. வேலு நாச்சியார் அறிந்த கலைகள் யாவை?

:

5. முத்துவடுகநாதர் எந்த போரில் வீரமரணம் அடைந்தார்?

:

6. வேலு நாச்சியார் எங்கு தங்கி ஒரு படையைத் திரட்டி பயிற்சி அளித்தார்?

:

7. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலு நாச்சியார் கவலை கொண்டார்?

:

8. வேலு நாச்சியாரின் தளபதிகள் யாவர்?

:

9. வேலு நாச்சியாரின் அமைச்சர் யார்?

:

10. ஐதர்அலியுடன் வேலு நாச்சியார் எந்த மொழியில் பேசினார்?

:

11. ஐதர்அலியின் எத்தனை குதிரைப்படை வீரர்கள் வேலு நாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து வந்தனர்?

:

12. வேலு நாச்சியாரின் முதலில் எதைக் கைப்பற்றப் போவதாகக் கூறினார்?

:

13. ஆண்கள் படைப்பிரிவிற்குத் தலைமை வகித்தவர் யார்?

:

14. பெண்கள் படைப்பிரிவிற்குத் தலைமை வகித்தவர் யார்?

:

15. நாச்சியாரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

:

16. எந்த நாள் சிவகங்கை கோட்டை கதவுகள் திறக்கும் என்று வேலு நாச்சியார் கூறினார்?

:

17. யாருக்கு நடுகல் நாடுமாறு வேலுநாச்சியார் கூறினார்?

:

18. உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்?

:

19. வேலுநாச்சியாரின் காலம் என்ன?

:

20. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு என்ன?

:

21. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பெண் யார்?

:

22. யார் ஆய்தக் கிடங்கில் உடலில் தீ வைத்துக்கொண்டு குதித்தது?

:

23. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் யார்?

:

24. வேலு நாச்சியார் அவர்களின் பெற்றோர் யாவர்?

:

25. வேலு நாச்சியார் அவர்கள் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

:

26. முத்துவடுகநாதர் இறந்த ஆண்டு என்ன?

:

27. வேலு நாச்சியார் அவர்களுக்கு 5000 படை வீரர்களை அனுப்பியவர் யார்?

:

28. யாருடைய படைக்கு தலைமையேற்று வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டார்?

:

29. சிவகங்கையின் ராணி யார்?

:

30. காளையர்கோவில் போர் நடந்த ஆண்டு என்ன?

:

31. வீரமங்கை, தென் இந்தியாவின் ஜான்சிராணி யார்?

:

32. வேலுநாச்சியார் மகள் யார்?

:

33. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதரை எதிர்த்து போரிட்டவர்கள் யாவர்?

:

34. வேலுநாச்சியார் யார் பாதுகாப்பில் இருந்தார்?

:

35. கோபால நாயக்கர் பாதுகாப்பில் வேலு நாச்சியார் எத்தனை ஆண்டுகள் இருந்தார்?

:

36. வேலுநாச்சியார் யாரிடம் உதவி கேட்டார்?

:

37. திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் யார்?

:

38. பிரிட்டிஸ் அரசை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் / அரசி யார்?

:

39. கோபால நாயக்கர் எந்த ஆண்டு கொல்லப்பட்டர்?

:

40. சிவகங்கையின் தலைநகர் எது?

:

41. சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் யார் துணையுடன் இராணியாக முடிசூடினார்?

:

42. வேலுநாச்சியார் நம்பிக்கைக்குரிய தோழி யார்?

:

43. பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி சிவகங்கை அரசர் ஆனவர் யார்?

:

44. மறைந்துவாழ்ந்த காலத்தில் வேலுநாச்சியார் ஒரு படைப்பிரிவை உருவாக்கியதோடு யாருடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்?

:

45. வேலு நாச்சியார் இறந்த ஆண்டு என்ன?

:

46. வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு யார் கடிதம் எழுதியது?

:

47. ஹைதர் அலி வேலுநாச்சியாருக்கு உதவ யாரிடம் ஆணையிட்டார்?

:

48. தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நல்லுறவுக் குழுவை கோபால நாயக்கரிடம் அனுப்பிவைத்தவர் யார்?

:

49. வேலு நாச்சியாரைக் காட்டிக்கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர் வற்புறுத்தினார்கள்?

:

50. படைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்