தென்னிந்திய அரசுகள் – ராஷ்டிரகூடர்கள்

1. ராஷ்டிரகூடர்கள் ஆண்ட பகுதி என்ன?

:

2. ராஷ்டிரகூடர்கள் பிறப்பால் யாரைச் சார்ந்தவர்கள்?

:

3. ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி என்ன?

:

4. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்?

:

5. தந்திதுர்க்கர் யாரிடம் பணியாற்றினார்?

:

6. தந்திதுர்க்கரை அடுத்து பதவி ஏற்றவர் யார்?

:

7. ராஷ்டிரகூடர் ஆட்சியை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தியவர் யார்?

:

8. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டியவர் யார்?

:

9. ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்தவர் யார்?

:

10. மான்யக்கேட்டாவில் (தற்போது கர்நாடகாவில் உள்ள மால்கெட்) புதிய தலைநகரை உருவாக்கியவர் யார்?

:

11. துறைமுகம் எது?

:

12. அமோகவர்ஷர் காலம் என்ன?

:

13. யாரால் அமோகவர்ஷர் சமணத்தை தழுவினார்?

:

14. அமோகவர்ஷருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

:

15. இரண்டாம் கிருஷ்ணர் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?

:

16. ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசர் யார்?

:

17. சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போரில் தோற்கடித்துத் எந்த பகுதியை கைப்பற்றினார்?

:

18. சாளுக்கியர் கன்னோசியைக் கைப்பற்றுவதற்காக யார் உடன் இணைந்து போட்டியிட்டனர்?

:

19. இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

20. நாட்டைச் சரியான முறையில் வைத்திருந்த கடைசி அரசர் யார்?

:

21. ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்கு எந்த மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது?

:

22. கன்னட மொழியின் முதல் கவிதை எது?

:

23. கவிராஜமார்க்கம் நூலை இயற்றியவர் யார்?

:

24. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்பட்டவர்கள் யார்?

:

25. ஆதிகவி பம்பா இயற்றிய நூல்கள் யாவை?

:

26. ஆதிபுராணம் யாருடைய வாழ்க்கையை சித்திரிக்கின்றது?

:

27. மஹாபாரதத்தின் மீள் தருகையான நூல் எது?

:

28. யாரை பம்பா அர்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி எழுதியுள்ளார்?

:

29. ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகள் யாவை?

:

30. கைலாசநாதர் கோவில் எங்கு உள்ளது?

:

31. எல்லோராவின் குன்றுப் பகுதியில் எத்தனை குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன?

:

32. கைலாசநாதர்கோவில் ____ கோவிலின் சாயல்

:

33. எலிபெண்டா தீவின் இயற்பெயர் என்ன?

:

34. உள்ளூர் மக்களால் எலிபெண்டா தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

35. எலிபெண்டா தீவு எங்கு உள்ளது?

:

36. எலிபெண்டா தீவு என பெயரிட்டவர் யார்?

:

37. எலிபெண்டா குகையிலுள்ள சிலை ___

:

38. கோவிலின் நுழைவாயிலில் காணப்படுவது யார் சிலைகள்?

:

39. சமண நாராயணர் கோவில், காசி விஸ்வேஸ்வரர் கோவில் எங்கு காணப்படுகின்றன?

:

40. வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்