தமிழக தலைவர்கள் - புலித்தேவர்

1. நாயக்க மன்னர்கள் பாளையங்களை எத்தனையாக பிரித்தனர்?

:

2. இந்தியாவில் ஆங்கிலேயரைத் தோற்கடித்த முதல் மன்னன் யார்?

:

3. பூலித்தேவர் ____ என்ற இடத்தின் பாளையக்காரர் ஆவார்

:

4. திருநெல்வேலி பகுதியில் ஆங்கிலேயர்கள் நேரடியாகத் தலையிடக் காரணம் என்ன?

:

5. பூலித்தேவர் யாருக்கு கப்பம் கட்ட மறுத்தார்?

:

6. ஆற்காடு நவாப் ஆங்கிலேயரிடமிருந்து எதற்காக கடன் பெற்றார்?

:

7.எதிரியின் கோட்டையில் தான் நுழைந்து பல தலைகளைக் கொய்தமைக்கு கிடைத்த பரிசு – கை துண்டிப்பு என்றவர் யார்?

:

8. எந்தப் பகுதி பாளையக்காரரிடம் பூலித்தேவர் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார்?

:

9. நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் யாவர்?

:

10. 1759 ம் ஆண்டு யார் தலைமையிலான படை நெற்கட்டும் செவலைத் தாக்கின?

:

11. 1761 ல் யார் தலைமையிலான படை நெற்கட்டும் செவலைத் கைப்பற்றியது?

:

12. எந்த ஆண்டு மீண்டும் பூலித்தேவர் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றினர்?

:

13. யாரால் பூலித்தேவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார்?

:

14. பூலித்தேவரின் புரட்சியின் காலம் என்ன?

:

15. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்?

:

16. பூலித்தேவர் நிறுவிய கூட்டமைப்பு எது?

:

17. களக்காடு போர் யாருக்கு இடையே நடந்தது?

:

18. பூலித்தேவரின் கோட்டைகளை கைப்பற்றியவர் யார்?

:

19. ஒண்டி வீரன் யார்?

:

20. முறையான கப்பம் கட்டாததால் பூலித்தேவன் மீது போர் அறிவித்தவர் யார்?

:

21. எங்கே நடந்த சண்டையில் கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது?

:

22. தன் வலிமையை பெருக்க பூலித்தேன் யார் உதவியை நாடினார்?

:

23. யாருடைய கை துண்டிக்கப்பட்டதால் பூலித்தேவர் வருத்தப்பட்டார்?

:

24. ஆங்கிலேயர் பூலித்தேவனை அடக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தனர்?

:

25. கி.பி. 1759-ல் கான்சாகிப் தலைமையில் திருவிதாங்கூர் எந்த மன்னர் உதவியுடன் நெற்கட்டும் செவ்வில் கோட்டை முற்றுகையிடப்பட்டது?

:

26. கி.பி. 1767ம் ஆண்டு யாரால் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு கோட்டை முழுவது மாக கைப்பற்றப் பட்டது?

:

27. நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் எந்த பிரிவிற்கு தலைமை ஏற்றார்?

:

28. நவாப்பிற்கு செலுத்த வேண்டிய ____ அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்

:

29. மறவர் குடும்பத்தவரை அடக்குவதில் தீர்மானமாக இருந்தார் யார்?

:

30. ஹைதர் அலி ஏன் பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை?

:

31. மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றியவர் யார்?

:

32. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே இறந்தவர் யார்?

:

33. தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கிய பெருமைக்குரியவர் யார்?

:

34. மாபூஸ்கான் யார்?

:

35. பாளையக்கார அமைப்பை ஆதரிக்காத பாளையம் எது?

:

36. பாளையக்கார கூட்டமைப்பில் இணையாத பாளையங்கள் யாவை?

:

37. ஆங்கிலேயர்கள் எந்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர்?

:

38. கான்சாகிப் என்ற யூசுப்கான் மதமாற்றத்திற்கு முன் என்னவென அழைக்கப்பட்டார்?

:

39. மருதநாயகம் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்?

:

40. யூசுப்கான் எங்கே இருந்தபொழுது இஸ்லாம் மதத்தை தழுவினார்?

:

41. யூசுப்கான் நெற்கட்டும் செவலில் கோட்டை முற்றுகை தாக்குதல் எத்தனை மாதம் நீடித்தது?

:

42. யூசுப்கான் நம்பிக்கை துரோகம் குற்றம் சுமத்தப்பட்டு எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

:

43. நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் கோட்டைகளை யூசுப்கான் கைப்பற்றிய ஆண்டு என்ன?

:

44. பாளையக்காரர்கள் ஒற்றுமை உடையத் துவங்கிய நிலையில் ஆங்கிலேயருக்கு ஆதரவளித்த அரசுகள் யாவை?

:

45. பூலித்தேவர் பிறந்த ஆண்டு?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்