தமிழக தலைவர்கள் - வ.உ.சிதம்பரனார் - சுப்ரமணிய சிவா

1. சிதம்பரனார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

:

2. சிதம்பரனார் பிறந்த ஊர் எது?

:

3. சிதம்பரனார் பெற்றோர் யாவர்?

:

4. சிதம்பரனார் பிறந்த ஆண்டு என்ன?

:

5. சிதம்பரனார் சட்டக் கல்வியை எங்கு படித்தார்?

:

6. எந்த ஆண்டு வஉசி வழக்கறிஞர் ஆனார்?

:

7. யாரால் கவரப்பட்டு காங்கிரஸில் இணைந்தார்?

:

8. எந்த ஆண்டு வஉசி காங்கிரஸில் இணைந்தார்?

:

9. வஉசி தூத்துக்குடியில் அமைத்தவை யாவை?

:

10. சுதேசி நாவாய்ச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

11. சுதேசி நாவாய்ச் சங்க தலைவர் யார்?

:

12. சுதேசி நாவாய்ச் சங்க சட்ட ஆலோசகராக இருந்தவர் யார்?

:

13. சுதேசி நாவாய்ச் சங்க செயலாளராக இருந்தவர் யார்?

:

14.யாருடைய விடுதலை நாளை 1908 ம் ஆண்டு தூத்துக்குடியில் மார்ச் 9 ம் நாள் கொண்டாடினார்?

:

15. 40 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியவர் யார்?

:

16. வஉசி எந்த சிறையில் செக்கிழுத்தார்?

:

17. வஉசி பிறந்தநாள் நூற்றாண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?

:

18. வஉசி வாங்கிய கப்பல்களின் பெயர் யாவை?

:

19. வஉசியின் நூல்கள் யாது?

:

20. வஉசியின் இதழ்கள் யாவை?

:

21. இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு எந்த ஆண்டுவ.உ. சிதம்பரனார் பெயர் சூட்டியது?

:

22. எந்த ஆண்டு வஉசி இயற்கை எய்தினார்?

:

23. வ.உ.சியின் பன்முகத்தன்மை என்ன என்ன?

:

24. வ.உ.சி அறிந்த மொழிகள் யாவை?

:

25. வ.உ.சி சென்னை செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

:

26. வ.உ.சி “சுதேசி நாவாய் சங்கம்” என்ற நிறுவனத்தை எப்போது பதிவு செய்தார்?

:

27. கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது?

:

28. கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது?

:

29. சுதேசக் கப்பல் வெள்ளோட்டம் பார்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கிச் சென்றது?

:

30. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். ஐந்தே நிமிடங்களில் அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறும் – இது யாருடைய கூற்று?

:

31. சிதம்பரனார் எந்த எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்?

:

32. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?

:

33. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?

:

34. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்?

:

35. சிதம்பரனார் எந்த நூலை தமிழில் மொழி பெயர்த்தார்?

:

36. சிதம்பரனார் பெற்ற சிறை தண்டனை காலம் எவ்வளவு?

:

37. சுதேசி கப்பல் வெற்றி பற்றி தன் மாராத்திய பத்திரிக்கையில் எழுதியவர் யார்?

:

38. எந்த மாநாட்டில் பங்கேற்ற பின்பு வஉசி ஒரு அரசியல் அமைப்பை தொடங்க பணிகளைத் தொடங்கினார்?

:

39. கோரல் மில் போராட்டத்தில் உரையாற்றியவர்கள் யாவர்?

:

40. யார் ஆற்றிய உரை தமிழக இளைஞர்களை ஊக்குவித்தது?

:

41. வ.உ.சி வாங்கிய கப்பல்கள் எந்த இடங்களுக்கு இடையே ஓட்டினார்?

:

42. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாருடன் வ.உ.சி துணை நின்றார்?

:

43. கோரல் நூற்பாலை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

44. வ.உ.சிக்கு எத்தனை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டன?

:

45. சுப்ரமணிய சிவா பிறந்த ஆண்டு என்ன?

:

46. சுப்ரமணிய சிவா பிறந்த இடம் எது?

:

47. சுப்ரமணிய சிவா எங்கு தனது படிப்பை முடித்தார்?

:

48. சுப்ரமணிய சிவா எங்கு வேலைக்கு சேர்ந்தார்?

:

49. சுப்ரமணிய சிவாவின் நெருங்கிய நண்பர்கள் யாவர்?

:

50. சுப்ரமணிய சிவா எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்?

:

51. சுப்ரமணிய சிவாவிற்கு பின்பு சிறை தண்டனை எத்தனை ஆண்டுகளாக குறைக்கப்பட்டது?

:

52. 1908 ம் ஆண்டு யாருடன் இணைந்து தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்?

:

53. சுப்ரமணிய சிவா சிறையில் என்ன நோய்க்கு ஆளானார்?

:

54. சுப்ரமணிய சிவாவின் இதழ்கள் யாவை?

:

55. சுப்ரமணிய சிவாவின் நூல்கள் சில?

:

56. சுப்ரமணிய சிவாவின் நாடகம் சில?

:

57. சுப்ரமணிய சிவாவின் புனைப்பெயர் என்ன?

:

58. சுப்ரமணிய சிவா தருமபுரி பாப்பாரப்பட்டியில் அமைத்த ஆசிரமம் எது?

:

59. பத்திரசால ஆசிரமத்தில் தங்கியிருந்த சுப்ரமணிய சிவா எந்த ஆண்டு காலமானார்?

:

60. சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவியவர் யார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்