தமிழக தலைவர்கள் - மருது சகோதரர்கள்

1. மருதுபாண்டியர் உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன?

:

2. கட்டபொம்மன் மருது பாண்டியர்களை சந்திக்க தடுக்க முயன்றவர் யார்?

:

3. மருது சகோதரர்கள் (பெரிய மருது மற்றும் தம்பி சின்ன மருது) யாருடைய படைத்தளபதிகள்?

:

4. எந்த நூற்றாண்டின் இறுதியில் மருது சகோதர்கள் ஆங்கிலேயரை எதிர்த்தனர்?

:

5. மருது சகோதர்கள் கலகம் ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

6. மருது சகோதர்கள் கலகம் என்னவென்று அழைக்கப்பட்டது?

:

7. கட்டபொம்மன் சகோதர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா எங்கு இருந்து தப்பினர்?

:

8. கட்டபொம்மன் சகோதர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா எங்கே பதுங்கி இருந்தனர்?

:

9. கட்டபொம்மன் சகோதர்களுக்கு மருது சகோதரர்கள் எங்கே அடைக்கலம் கொடுத்தனர்?

:

10. சிவங்கை மீது படையெடுப்பை செய்தவர்கள் யாவர்?

:

11. மருது சகோதர்கள் விடுதலை முன்னிறுத்தி எந்த ஒரு பிரகடனம் செய்தனர்?

:

12. மருது சகோதர்கள் எந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி பேரறிக்கை பிரகடனம் செய்தனர்?

:

13. திருச்சிராப்பள்ளி பேரறிக்கை எங்கே ஒட்டப்பட்டது?

:

14. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

15. மருது சகோதரர்கள் எந்த ஆண்டு தூக்கிலடப்பட்டனர்?

:

16. 18௦1 ஆம் ஆண்டு பேரறிக்கை எது?

:

17. மருது சகோதரர்கள் எங்கே தூக்கிலடப்பட்டனர்?

:

18. பாளைய கலகக்கார்கள் 73 பேர் எங்கு நாடு கடத்தப்பட்டார்கள்?

:

19. எந்த உடன்படிக்கை மூலம் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டது?

:

20. மருது சகோதரர்கள் எந்த பகுதியை ஆண்டவர்கள்?

:

21. மருது பாண்டியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?

:

22. எந்த ஆண்டு மருது சகோதரர்களின் தலைமையில் தென்னிந்தியக் கலகம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெடித்தது?

:

23. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் புரட்சி என எந்தப் புரட்சியைக் கூறலாம்?

:

24. மருது சகோதரர்களை அடக்க எட்வர்ட் கிளைவ் அனுப்பியவர்கள் யாவர்?

:

25. தஞ்சை, புதுக்கோட்டை, எட்டயபுர துரோகிகளின் உதவியால் ஆங்கிலேயர் வீழ்த்திய பகுதி எது?

:

26. மருது பாண்டியர்கள் எங்கே பிடிபட்டனர்?

:

27. தமிழகத்தில் _____ என்ற விதையை முதன் முதலில் விதித்தவர்கள் மருது சகோதரர்கள்

:

28. மருது சகோதரர்களின் பெற்றோர்கள் யாவர்?

:

29. மருது சகோதரர்கள் எந்த பகுதியை ஆட்சி செய்த முத்துவடுகநாதரிடம் இராணுவ வீரர்களாக பணியாற்றினர்?

:

30. யாருடைய மனைவி வீரமங்கை வேலுநாச்சியார்?

:

31. கூட்டமைப்பு கிளர்ச்சி எந்த தேதி அன்று திட்டமிடப்பட்டிருந்தது?

:

32. திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சி யாரால் முன்கூட்டியே 1800 மார்ச் 30 ம் தேதியே ஆரம்பிக்கப்பட்டது?

:

33. தென்னிந்தியக் கூட்டணியில் இருந்தவர்கள் யாவர்?

:

34. ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைந்த முதல் பிரகடனம் எது?

:

35. யார் தலைமையிலான ஆங்கிலேயப் படை காளையார் கோவிலின் சிறுவயல் பகுதியை தாக்கியது?

:

36. ஆங்கியலேயர்களால் தோற்கடிக்கப் பட்ட மருது சகோதரர்கள் எந்தக் காட்டில் காட்டில் மறைந்து கொண்டனர்?

:

37. மருது சகோதரர்கள் எந்த மன்னரால் காட்டிக் கொடுக்கப்பட்டனர்?

:

38. பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் புரட்சி செய்தவர் யார்?

:

39. 1800 ஜூன் மாதம் எங்கே வெடித்த கலகம் விரைவில் ராமநாதபுரம், மதுரைப் பகுதிகளுக்கும் பரவியது?

:

40. 1801 பிப்ரவரியில் ஊமைத்துரை அவருடன் சென்ற 200 பேரும் எந்தக் கோட்டையை சாமர்த்தியமாக கைப்பற்றினர்?

:

41. யாரால் அனுப்பிவைக்கப்பட்ட மதுரை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3000 பேர் பாஞ்சாலங்குறிச்சி படைகளுடன் இணைந்து கொண்டனர்?

:

42. அரசாங்கத்தின் உத்திரவின் பேரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரை மட்டமாக்கப்பட்டு, உழவு செய்யப்பட்டு மீண்டும் குடிபுகாத வண்ணம் என்ன தூவப்பட்டது?

:

43. பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டு அந்த இடங்களில் வணிகக்குழு எந்த முறையை அறிமுகப்படுத்தியது?

:

44. கர்னாடக உடன்படிக்கை மூலம் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்