தமிழக தலைவர்கள் - தீரன் சின்னமலை

1.தீரன் சின்னமலை எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

:

2. தீரன் சின்னமலை பிறந்த இடம் எது?

:

3. தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன?

:

4. தீரன் சின்னமலை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த எந்த நாட்டு பாளையக்காரர் ஆவார்?

:

5. கொங்கு நாடு என்பது எத்தனை உள்ளடக்கிய பகுதி ஆகும்?

:

6. கொங்கு நாடு எந்த அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்தது?

:

7. கொங்கு பகுதி மதுரை நாயக்க அரசிடமிருந்து யாரால் பறிக்கப்பட்டது?

:

8. மைசூர் உடையார்கள் வீழ்ந்தபிறகு இந்தப் பகுதிகள் யாரால் கட்டுபடுத்தப்பட்டது?

:

9. எந்த போர்களுக்குப் பின் கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயரின் வசமானது?

:

10. தீரன் சின்னமலை எந்த இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார்?

:

11. தீரன் சின்னமலை யார் பக்கம் இருந்து ஆங்கிலேயருக்கெதிராக போராடி வெற்றி பெற்றார்?

:

12. ஆங்கிலேயரைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட தீரன் சின்னமலை எங்கே ஒரு கோட்டையைக் கட்டினார்?

:

13. எங்கே ஆங்கிலேயரைத் தாக்க, அவர் மராத்தியர் மற்றும் மருது சகோதரர்களின் உதவியைப் பெற முயன்றார்?

:

14. தீரன் சின்னமலை மட்டும் எந்த பகுதியை தனியாக தாக்கும் நிலைக்கு உள்ளானார்?

:

15. எந்த போர் முறையில் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை தோற்கடித்தார்?

:

16.தீரன் சின்னமலை யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்?

:

17. தீரன் சின்னமலை எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

:

18.தீரன் சின்னமலை எங்கே தூக்கிலிடப்பட்டார்?

:

19.தீரன் சின்னமலை எந்தக் குடும்பத்தில் பிறந்தார்?

:

20. தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு என்ன?

:

21. தீரன் சின்னமலை கொங்குப்பகுதியில் என்ன வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வந்தார்?

:

22. தீரன் சின்னமலை காலத்தில் அவர் வசித்த பகுதி யார் கட்டுப்பாட்டில் இருந்தது?

:

23. தீரன் சின்னமலை வசித்த பகுதியில் யாரால் வரி வசூல் செய்யப்பட்டது?

:

24. முகம்மது அலியிடம் ____ , _____ இரு மலைகளுக்கு இடையே இருந்த சின்னமலையே வரிப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாக சுல்தானுக்குப் போய்ச் சொல் என்று கூறினார்?

:

25. திவான், சின்னமலை படைகள் எந்த ஆற்றங்கரையில் மோதிக் கொண்டன?

:

26. தீரன் கொங்குமண்டலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு யாருடன் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகச் சண்டையிட்டார்?

:

27. ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து எங்கே சிறை வைத்தனர்?

:

28. சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் எந்த ஆண்டு ஈடுபட்டார்?

:

29. கம்பெனியுடன் போரிடுவதற்காக தீரன் சின்னமலை யாருடன் கூட்டணி அமைத்தார்?

:

30. படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை யாரிடம் இருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை?

:

31. தீரன் சின்னமலை எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார்?

:

32. சின்னமலையின் போர்களில் முக்கியமான மூன்று போர்கள் யாவை?

:

33. எந்த ஆண்டு காவிரிக்கரை போர் நடைபெற்றது?

:

34. எந்த ஆண்டு ஓடநிலையில் போர் நடந்து?

:

35. அரச்சலூர் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

36. சின்னமலையின் இறுதிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

37. தீரன் சின்னமலையின் காலம் என்ன?

:

38. தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவர் யார்?

:

39. கோவைப் பகுதிகளைக் கைப்பற்ற வந்த யார் தலைமையிலான ஆங்கிலப் படையை காவிரிக் கரையில் எதிர்த்து சின்னமலை வெற்றி பெற்றார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்