இந்திய அரசியலமைப்பு (6TH AND 10TH STD) - 75 ONE LINER QUESTIONS

1.நமது அரசமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

:

2.முழு சுயராஜ்ய முழக்கம் எந்த மாநாட்டில் வலுப்பெற்றது?

:

3.ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை விதிகள், கொள்கைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுப்பது எது?

:

4. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற எத்தனை உறுப்பினர்கள் (கட்சி மற்றும் பகுதிகள்) இருந்தனர்?

:

5. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

6. அரசமைப்பு வரைவுக் குழுவில் எத்தனை பேர் இருந்தனர்?

:

7. அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூட்டம் எந்த நாள் நடைபெற்றது?

:

8. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை யார்?

:

9. எத்தனை நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது?

:

10. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க ஆன நாட்கள் எத்தனை?

:

11. எந்த நாள் அரசமைப்புச் சட்டம் தயாரானது?

:

12. இந்திய அரசியல் சட்டம் இயற்ற எவ்வளவு ரூபாய் செலவானது?

:

13. அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை என்னவென அழைக்கப்படுகிறது?

:

14.அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை?

:

15. இந்திய அரசு எதன் வழியே ஆளப்படுகிறது?

:

16. 1௦1 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

17. நமது அரசியலமைப்புச் சட்டம் உருவான போது இருந்த பகுதிகள், உறுப்புகள், அட்டவணைகள் எத்தனை?

:

18. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றியது?

:

19. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்த திட்டத்தால் உருவாக்கப்பட்டது?

:

20. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

21. இந்திய அரசியலமைப்பின் கூட்டத் தொடர் எத்தனை அமர்வுகளாக நடந்தது?

:

22. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் போது எத்தனை திருத்தங்கள் செய்யப்பட்டன?

:

23. அரசியல் அமைப்பின் திறவுகோல் எது?

:

24. சிட்டிசன் என்னும் சொல் எதிலிருந்து பெறப்பட்டது?

:

25. குடியுரிமையை விளக்கும் இந்திய அரசியலமைப்பின் பாகம் என்ன?

:

26. குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

27. குடியுரிமைச் சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?

:

28. காமன்வெல்த் குடியுரிமையை நீக்கிய ஆண்டு என்ன?

:

29. அடிப்படை உரிமை எந்த இந்திய அரசியலமைப்பில் பாகத்தில் உள்ளது?

:

30. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி ‘இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது?

:

31. பொதுவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

32. தீண்டாமையை ஒழித்தல் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

33. சட்டத்தின் முன் அனைவரும் சம்ம பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

34. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

35. கொத்தடிமை முறை ஒழித்தல் பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

36. சிறுபான்மையினரின் கல்வி பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

37. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

38. அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகி உரிமை பெற கூறும் பிரிவு என்ன?

:

39. எந்த திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கப்பட்டது?

:

40. எந்த பிரிவு அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா ஆகும்?

:

41. அடிப்படை உரிமைகள் யாரால் நிறுத்தி வைக்க முடியும்?

:

42. எதை அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என அம்பேத்கர் விவரிக்கிறார்?

:

43. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

:

44. அரசு நெறிமுறைக் கோட்பாடு எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

:

45. அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

:

46. 1976 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி யாரை அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய பரிந்துரை செய்தது?

:

47. குடிமக்களின் சில பொறுப்புகளை சேர்த்த சட்டத்திருத்தம் எது?

:

48. குடிமக்களின் ___ அடிப்படைக் கடமைகள் உள்ளன

:

49. மத்திய அரசுப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளன?

:

50. எந்த ஆண்டு மாநிலப் பட்டியலிலிருந்து கல்வி மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

:

51.மத்திய மாநில அரசுகள் உறவு குறித்து தமிழக அரசு அமைத்த குழு எது?

:

52. குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

53. சர்க்காரியா குழு மத்திய மாநில உறவு பற்றி விசாரிக்க எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

:

54. சர்க்காரியா குழு பரிந்துரைத்த 247 பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது?

:

55. முதலாவது மொழிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

56. எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் எத்தனை?

:

57. அலுவலக மொழிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

58. தேசிய அவசர நிலை 352 அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் யாவை?

:

59. மாநில அவசரநிலை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு என்ன?

:

60. மாநில அவசர நிலை எத்தனை ஆண்டுகள் இருக்க முடியும்?

:

61. எந்த மாநிலத்தில் முதன் முதலில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?

:

62.நிதி சார்ந்த அவசர நிலை பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

63. அரசியலமைப்பின் எந்த பிரிவு ‘சிறிய அரசியலமைப்பு’ எனப்படுகிறது?

:

64.MN வெங்கடாசலய்யா தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

65. M.M. பூஞ்சி குழு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

66. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

:

67. இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

:

68. எத்தனை பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன

:

69. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் பிரிவின் கீழ் ____வழங்கப்பட்டுள்ளன

:

70. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

71. 1215 ல் மகாசாசனம் எங்கே யாரால் ஏற்படுத்தப்பட்டது?

:

72. முகவுரை எந்த ஆண்டு திருத்தப் பட்டது?

:

73. அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த பகுதி மற்றும் பிரிவில் உள்ளது?

:

74. அரசமைப்பு தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

:

75. அடிப்படை உரிமைகள் யாரால் நிறுத்தி வைக்க முடியும்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்