தமிழக தலைவர்கள் - பெரியார்

1. ஈ.வெ.ரா. என்பதன் விரிவாக்கம் என்ன?

:

2. ஈ.வெ.ரா.வின் சிறப்பு பெயர் என்ன?

:

3. ஈ.வெ.ரா.வின் பெற்றோர் யாவர்?

:

4. ஈ.வெ.ரா பிறந்த ஆண்டு என்ன?

:

5. பெரியாரின் தாய் மொழி எது?

:

6. பெரியார் அறிந்த மொழிகள் யாவை?

:

7. பெரியார் நாகம்மையை மணந்த ஆண்டு என்ன?

:

8. எந்த ஆண்டு பெரியார் அரசியலில் ஈடுபட்டார்?

:

9. பெரியார் எந்த ஆண்டு ஈரோடு நகரசபை தலைவர் ஆக இருந்தார்?

:

10. எந்த ஆண்டு பெரியார் காங்கிரசில் இணைந்தார்?

:

11. பெரியார் 1920 ம் ஆண்டு எந்த இயக்கத்தில் ஈடுபட்டார்?

:

12. எந்த ஆண்டு பெரியார் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தன் சொந்த தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டினார்?

:

13. எந்த ஆண்டு பெரியார் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆக இருந்தார்?

:

14. எங்கே நடந்த கூட்டத்தில் அரசு பணி, கல்வியில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்தார்?

:

15. பெரியார் எந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்றார்?

:

16. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே அவர் பிராமணர் அல்லாதோர் நலன் காக்க எந்த தமிழ் வார இதழை தொடங்கினார்?

:

17. 1925 ஆண்டு யாருடைய சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்தார்?

:

18. எந்த ஆண்டு பெரியார் காங்கிரசில் இருந்து விலகினார்?

:

19. யாருடைய தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை கொண்டு வந்தார்?

:

20. எந்த ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார்?

:

21. திராவிடன் பத்திரிக்கையின் ஆசிரியராக எந்த ஆண்டு பொறுப்பேற்றார்?

:

22. 1928 நவம்பர் 7 ____ என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்

:

23. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே நடைபெற்றது?

:

24. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற ஆண்டு என்ன?

:

25. பெரியார் எந்த ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்?

:

26. பெரியாரின் மனைவி நாகம்மை காலமான ஆண்டு என்ன?

:

27. குடியரசு வார இதழ் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஆண்டு என்ன?

:

28. 20.11.1933 அன்று எந்த வார இதழைத் தொடங்கினார்?

:

29. பெரியார் எந்த ஆண்டு முதல் நீதிக்கட்சியை ஆதரிக்க தொடங்கினார்?

:

30. பெரியார் ஜனவரி 12, 1934 எந்த தமிழ் வார இதழை வெளியிட்டார்?

:

31. பெரியார் எந்த இதழில் முதன் முதலாக எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார்?

:

32. தமிழ் எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்களை குறைந்தார்?

:

33. ஜூன் 1, 1935 நீதிக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட “விடுதலை” வார இதழை பெரியார் எந்த ஆண்டு தினசரி செய்தித்தாளாக வெளியிட்டார்?

:

34. எந்த அரசால் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து சிறை சென்றார்?

:

35. எந்த ஆண்டு சென்னையில் மறை மலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடை பெற்ற மகளிர் மாநாட்டில் ஈ.வெ. ராவுக்கு "பெரியார்" எனும் பட்டம் வழங்கப்பட்டது?

:

36. எந்த ஆண்டு பெரியார் நீதிக் கட்சியின் தலைவரானார்?

:

37. 1939 திராவிட இன ஒற்றுமை மாநாடு மூலம் வைத்த கோரிக்கை என்ன?

:

38. 1944-ம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று சேலத்தில் நடத்த நீதிக்கட்சி மாநாட்டில், யார் தீர்மானத்தின் படி, நீதிக் கட்சியின் பெயர் “திராவிடர் கழகம்” என மாற்றம் செய்யப்பட்டது?

:

39. எந்த ஆண்டு சாதியை ஒழிக்க தேசப்பட எரிப்பு மற்றும் கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை நடத்தினார்?

:

40. 1970 “உண்மை” என்ற மாதம் இருமுறை இதழானது பெரியாரால் எங்கு இருந்து துவக்கப்பட்டது?

:

41. எந்த ஆண்டு பெரியார் அனைவரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தை நடத்தினார்?

:

42. பெரியார் காலமான ஆண்டு என்ன?

:

43. பெரியார் எதை இரு கண்களாக கருதினார்?

:

44. அறிவு வளர்ந்து கொண்டுதான் இருக்கும் புதியவற்றை ஏற்கவேண்டும் என்று கூறியவர்?

:

45. பெரியார் உரையாற்றிய நேரங்கள் என்ன?

:

46. யுனெஸ்கோ நிறுவனம் பெரியாரை எவ்வாறு அழைத்தனர்?

:

47. பெரியார்க்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட ஆண்டு?

:

48. மத்திய அரசு பெரியார்க்கு தபால் தலை வெளியிட்ட ஆண்டு?

:

49. ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்கள் செய்ய வேண்டும் என்று கூறியவர்?

:

50. பெண்களுக்கு அறிவும், சுயமரியாதையும் மிக முக்கியம்’ என்று கூறியவர் யார்?

:

51. பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது எது?

:

52. தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள் என்ன?

:

53. பெரியார் பங்குகொண்ட போராட்டங்கள் யாவை?

:

54. எந்த நூலைப் படிப்பவர்கள் சுமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்று பெரியார் கூறினார்?

:

55. பெரியார் செய்த சில எழுத்துச் சீர்திருத்தை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைபடுத்தியது?

:

56. பெண்களுக்காக பெரியார் விதைத்த விதைகள் யாவை?

:

57. எக்குணத்தை பெரியார் வலியுறுத்தினார்?

:

58. பெரியார் நடத்திய இதழ்கள் யாவை?

:

59. தொண்டு செய்த பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் என்று பெரியாரை பாடியவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்