தமிழக தலைவர்கள் - இரட்டைமலை சீனிவாசன் - மயிலை சின்னத்தம்பி ராஜா

1. இரட்டைமலை சீனிவாசன் காலம் என்ன?

:

2. இரட்டைமலை சீனிவாசன் எவ்வாறு பரவலாக அறியப்பட்டடார்?

:

3. இரட்டைமலை சீனிவாசன் எங்கே பிறந்தார்?

:

4. சாதிப்படி நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடியவர் யார்?

:

5. இரட்டைமலை சீனிவாசனுக்கு ராவ்சாகிப் பட்டம் கிடைத்த ஆண்டு என்ன?

:

6. இரட்டைமலை சீனிவாசனுக்கு ராவ் பகதூர் பட்டம் கிடைத்த ஆண்டு என்ன?

:

7. இரட்டைமலை சீனிவாசனுக்கு திவான் பகதூர் பட்டம் கிடைத்த ஆண்டு என்ன?

:

8. இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதையின் பெயர் என்ன?

:

9. ஜீவிய சரித சுருக்கம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

10. இரட்டைமலை சீனிவாசன் யாருக்காக போராடினார்?

:

11. இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை எந்த ஆண்டு உருவாக்கினார்?

:

12. இரட்டைமலை சீனிவாசன் எந்தக் கூட்டமைப்புகளில் தலைவராக பணியாற்றினார்?

:

13. ஒடுக்கப்பட்ட மக்களோடு தொடர்புடைய கேள்விகள், பிரச்சனைகள் குறித்து எந்தக் கட்சி தலைவர்களுடன் விவாதித்தார்?

:

14. இரட்டைமலை சீனிவாசன் எங்கே காந்தியடிகளை சந்தித்தார்?

:

15. இரட்டைமலை சீனிவாசன் எந்த ஆண்டு சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார்?

:

16. இரட்டைமலை சீனிவாசன் எந்தக் கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்?

:

17. இரட்டைமலை சீனிவாசன் யாருடன் நெருக்கமானார்?

:

18. இரட்டைமலை சீனிவாசன் எந்தெந்த வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்?

:

19. இரட்டைமலை சீனிவாசன் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒருவர் ஆவார்?

:

20. பூனா ஒப்பந்தத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

21. இரட்டை மலை சீனிவாசன் எங்கே இளங்கலை படிப்பைத் முடித்தார்?

:

22. தமிழகத்தில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் தலித் பட்டதாரி யார்?

:

23. இருபெரும் ஆளுமைகளான அயோத்திதாச பண்டிதருக்கும், இரட்டைமலை சீனிவாசனுக்கும் அரசியல் பயிலகமாக இருந்த இடம் எது?

:

24. இரட்டைமலை சீனிவாசன் யாருக்கு தமிழில் கையொப்பமும் இடக் கற்றுத் தந்தார்?

:

25. எந்த மன்னருடன் இரட்டைமலை சீனிவாசன் கை குழுக்க மறுத்தார்?

:

26. தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு எந்த ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?

:

27. இரட்டை மலை சீனிவாசன் மனைவி பெயர் என்ன?

:

28. இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அளித்த பட்டம் எது?

:

29. இரட்டை மலை சீனிவாசன் காலமான ஆண்டு என்ன?

:

30. மயிலை சின்னதம்பி ராஜா எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

31. மயிலை சின்னதம்பி ராஜாவின் காலம் என்ன?

:

32. மயிலை சின்னதம்பி ராஜா என்னவாக தனது பணியைத் தொடங்கினார்?

:

33. மயிலை சின்னதம்பி ராஜா எவற்றிற்கு பாடப் புத்தகங்களை எழுதினார்?

:

34. மயிலை சின்னதம்பி ராஜா எந்த அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்?

:

35. மயிலை சின்னதம்பி ராஜா எந்த மாகாணத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார்?

:

36. மயிலை சின்னதம்பி ராஜா சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்த காலம் என்ன?

:

37. மயிலை சின்னதம்பி ராஜா சென்னை சட்ட சபையில் எந்தக் கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்?

:

38. மயிலை சின்னதம்பி ராஜா எது ஒழிக்கப்பட வேண்டும் என கோரினார்?

:

39. மயிலை சின்னதம்பி ராஜா எதற்காக பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்?

:

40. மயிலை சின்னதம்பி ராஜா எந்த வார்த்தைகளை பயன்படுத்துமாறு கூறினார்?

:

41. மயிலை சின்னதம்பி ராஜா எந்த ஆண்டு அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார்?

:

42. மயிலை சின்னத்தம்பி ராஜா எங்கு பிறந்தார்?

:

43. மயிலை சின்னத்தம்பி ராஜா எங்கே பட்டபடிப்பை முடித்தார்?

:

44. எந்த ஆண்டு மயிலை சின்னத்தம்பி ராஜா ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரானார்?

:

45. மயிலை சின்னத்தம்பி ராஜா 1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார்?

:

46. ராஜா நீதிக்கட்சியிலிருந்து எந்த ஆண்டு விலகினார்?

:

47. ராஜா இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டுகள் யாவை?

:

48. கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் ராஜா வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்த ஆண்டு என்ன?

:

49. ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து ராஜா வெளியிட்ட மழலையர் பள்ளிப் பாடநூல் தலைப்பு என்ன?

:

50. எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி.ராஜா எழுதிய நூல் எது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்