தமிழக தலைவர்கள் - வாஞ்சிநாதன் - சுப்ரமணிய பாரதியார்

1. வாஞ்சிநாதனின் இயற்பெயர் என்ன?

:

2. வாஞ்சிநாதன் பிறந்த ஆண்டு என்ன?

:

3. வாஞ்சிநாதன் பிறந்த இடம் எது?

:

4. வாஞ்சிநாதனின் பெற்றோர் யாவர்?

:

5. வாஞ்சிநாதனின் குரு யார்?

:

6. வாஞ்சிநாதன் எங்கே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார்?

:

7. வாஞ்சிநாதன் யாரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார்?

:

8. வ.உ.சி. மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு காரணமானவர் யார்?

:

9. ஆஷ் துரை எந்த மாவட்ட ஆட்சியர்?

:

10. திருநெல்வேலி மாவட்ட ஆஷ் துரையை எங்கே வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்?

:

11. ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவது எந்த அமைப்பின் நோக்கம் ஆகும்?

:

12. பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?

:

13. பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

14. வாஞ்சிநாதனால் ஈர்க்கப்பட்ட அமைப்பு எது?

:

15. சுதேசி முயற்சிகள் எந்த இடத்தில் அடக்கப்பட்டது?

:

16. வாஞ்சிநாதன் எங்கே பணியாற்றினார்?

:

17. ஆட்சியர் ஆஷ் துரை எங்கே செல்ல புகைவண்டியில் சென்று கொண்டிருந்தார்?

:

18. ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எந்த வகை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்?

:

19. யாரை கொலை செய்யும் ஒத்திகை என்று வாஞ்சிநாதன் பையில் இருந்த கடிதம் கூறியது?

:

20. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை எந்த ஆண்டு வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்?

:

21. சுப்பிரமணிய பாரதியார் காலம் என்ன?

:

22. பாரதியாரின் படைப்புகள் சில?

:

23. பாரதி எந்த இதழ்களில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்?

:

24. பாரதியாரின் முதல் உரை நடை காவியம் எது?

:

25. பாரதியாரின் மொழிபெயர்ப்பு நூல் எது?

:

26. பாரதியாரின் எங்கு ஆசிரியர் பணி செய்தார்?

:

27. பாரதியாரின் அரசியல் குரு யார்?

:

28. பாரதியாரின் ஞானகுரு யார்?

:

29. பாரதியார் எந்த நூலுக்கு உரை விளக்கம் தந்தார்?

:

30. பாரதி வந்தேமாதரம், பகவத்கீதை ஆகிய நூல்களை எந்த இதழில் மொழி பெயர்த்தார்?

:

31. பாரதியாரை பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் யார்?

:

32. பாரதி எந்த சித்திர முறையை தமிழுக்கு முதலில் கொண்டு வந்தார்?

:

33. பாரதியாரின் வேறு பெயர்கள் என்ன?

:

34. பாரதிதாசன் பாரதியாரை சந்தித்த இடம் எது?

:

35. பாரதியாரின் துணைவியார் பெயர் என்ன?

:

36. பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

:

37. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் இயற்றியவர்?

:

38. பாரதியாரின் உரை நடை நூல்கள் யாவை?

:

39. பாரதியாரின் கவிதைகள் எதற்கு வித்திட்டது?

:

40. பாரதி, யாரை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி எளிய மக்களை நோக்கி கவிதையைத் திருப்பினார்?

:

41. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?

:

42. பாரதியார் யார் சாயலில் வசன கவிதை எழுதியவர் யார்?

:

43. சுப்பிரமணிய பாரதியின் பன்முகத் தன்மை யாவை?

:

44. சுப்பிரமணிய பாரதியின் பெற்றோர் யாவர்?

:

45. சுப்பிரமணிய பாரதி பிறந்த இடம் எது?

:

46. சுப்பிரமணிய பாரதி பிறந்த ஆண்டு என்ன?

:

47. பாரதி எந்த வயதில் கவிபுனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?

:

48. பாரதியின் கவித்திறனை பாராட்டி பாரதி என்ற பட்டம் எந்த அரசவையால் வழங்கப்பட்டது?

:

49. 1904 ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் எந்த இதழில் வெளியானது?

:

50. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை பணியாற்றினார்?

:

51.பாரதியார் நடத்தி வந்த மகளிர் மாத இதழ் எது?

:

52. பாரதியார் நடத்தி வந்த ஆங்கில இதழ் எது?

:

53. பாரதியார் யாரை சென்னைக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தி அதுபற்றி இந்தியா இதழில் கட்டுரை எழுதினார்?

:

54. ஆங்கிலேய அரசு பாரதியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்க அவர் எங்கே தப்பிச் சென்றார்?

:

55. புதுச்சேரியில் பாரதி இருந்த ஆண்டுகள் யாவை?

:

56. புதுச்சேரியில் இருந்தபடியே பாரதி நடத்திய இதழ்கள் யாவை?

:

57. பாரதியின் எந்த இதழ்கள் 1909 ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டன?

:

58. 1920 ம் ஆண்டு பாரதியார் சென்னையில் எந்த பகுதியில் வசித்து வந்தார்?

:

59. எந்தக் கோயில் யானையால் பாரதியார் தாக்கப்பட்டார்?

:

60. பாரதியார் காலமான ஆண்டு என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்